யானைப் படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ko:전투 코끼리
No edit summary
வரிசை 1:
[[Image:War-elephant-illustrated-london-news.jpg|thumb|right|The elephant's thick hide protects it from injury. The high riding position gave the rider a good view but made him a visible target.]]
'''யானைப் படை''' [[யானை|யானைகளைக்]] கொண்டு அமைக்கைப்பட்ட படை. [[போர்]]களில் பயன்படுத்து இவ்வகைப்படைகள் பழங்காலத்தில் இருந்தன. இப்படையில் உள்ள யானைகள் போர்செய்ய தக்கபோர்செய்யத்தக்க வண்ணம் பயிற்சி அளைக்கப்பட்டவையாகஅளிக்கப்பட்டவையாக இருக்கும். இவை வேலிகள் கூடாரங்களகூடாரங்கள் போன்ற பெரிய தடைகளை தகர்க்க கூடியவைதகர்க்கக்கூடியவை. யானையின் கொம்புகளில் [[வாள்]]கள் அல்லது [[கிம்புரி]]கள் கட்டப்பட்டிருக்கும். யானையின் முதுகின் மேல் காப்பரண் அமைத்து அதில் இருந்து வீரர்கள் [[அம்பு]] எறிவர். போரில் ஈடுபடும் யானைகளுக்கு மதம் ஊட்டி (''தேம்'' அல்லது ''மத்தம்'' ஊட்டி), மிகுந்த வெறியுடன் இயக்குவர்.
 
== உசாத்துணைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/யானைப்_படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது