புர்க்கினா பாசோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி புர்கினா பாசோ, புர்க்கினா பாசோ என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
சிNo edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் நாடு
|native_name = புர்கினாபுர்க்கினா பாசோ
|common_name = புர்கினாபுர்க்கினா பாசோ
|image_flag = Flag of Burkina Faso.svg
|image_coat = Burkina Faso COA.png
வரிசை 52:
|footnote1 = இங்குள்ள தரவுகள் [[2005]]க்கான தரவுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டவை.
}}
'''புர்கினாபுர்க்கினா பாசோ''' (''Burkina Faso'') என்பது [[மேற்கு]] [[ஆபிரிக்கா]]வில் உள்ள ஒரு நாடாகும். இதைச் சுற்றிவர ஆறு நாடுகள் உள்ளன. [[வடக்கு|வடக்கே]] [[மாலி]], [[கிழக்கு|கிழக்கே]] [[நைஜர்]], [[தென்கிழக்கு|தென்கிழக்கே]] [[பெனின்]], [[தெற்கு|தெற்கே]] [[டோகோ]] மற்றும் [[கானா]], [[தென்மேற்கு|தென்மேற்கே]] ''Côte d'Ivoire'' ஆகிய நாடுகள் சுற்றிவர உள்ளன. இந்நாஅடு முன்னர் '''அப்பர் வோல்ட்டா''' (''Upper Volta'') என்ற பெயரில் இருந்தது, பின்னர் [[ஆகஸ்ட் 4]], [[1984]]இல் அதிபர் [[தொமஸ் சங்கரா]] என்பவரால் பெயர் மாற்றப்பட்டது. மோரி, டியோலா மொழிகளில் ''உயர் மக்களின் நாடு'' என்று இதற்குப் பொருள். [[1960]]இல் [[பிரான்ஸ்|பிரான்சிடம்]] இருந்து விடுதலை கிடைத்தது. [[1970கள்|1970களிலும்]], [[1980கள்|1980களிலும்]] அரசின் சீரற்ற நிலையில் பல்கட்சித் தேர்தல் [[1990கள்|1990களின்]] ஆரம்பத்தில் இடம்பெற்றது. பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் [[கானா]] மற்றும் Côte d'Ivoire போன்ற அயல் நாடுகளுக்கு ஆண்டுதோறும் தொழில் தேடி இடம்பெயர்ந்து வருகின்றனர்.
 
[[படிமம்:Burkina-faso-dourtenga.jpg|thumbnail|right|புர்கீனா பாசோவில் பாரம்பரியக் குடிசைகள்]]
வரிசை 78:
 
[[பகுப்பு:மேற்கு ஆப்பிரிக்க நாடுகள்]]
[[பகுப்பு:புர்கினாபுர்க்கினா பாசோ]]
 
[[ace:Burkina Faso]]
"https://ta.wikipedia.org/wiki/புர்க்கினா_பாசோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது