சேந்தங் கண்ணனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
==பாடல் சொல்லும் செய்திகள்==
[[படிமம்:Héron.jpeg|thumb|222px|left|கருங்கால் வெண்குருகு]]
[[படிமம்:Square-townsend-fledermaus.jpg|thumb|150px|right|வாப்பறை என்னும் வௌவால்]]
===குருகு விடு தூது===
தூய சிறகுகளை உடைய குருகே! நீ என்னுடைய பறவை அல்லவா! சங்குப்பூச்சிகளை மேய்ந்தபின், உன் உறவுப் பறவைகளோடு சிறிது தங்கிவிட்டு, வௌவாலை மேயச் செல்கிறாய் என்பது புரிகிறது. நீ இல்லாவிட்டால் மாலைப்பொழுதே புலம்பும். பரவாயில்லை. உனக்கு '''நொதுமல்''' நெஞ்சம் வேண்டாம். அன்பு கொண்டு என் குறையைக் கேள். தழையாடைக்காகக் கொய்த ஞாழல் படர்ந்த கண்டல்மர வேலியைக் கடலலை தடவிக்கொடுத்து வளர்க்கும் துறையை உடையவன் என் கிழவன். வழியில் அவனிடம் சென்று என் குறையை எடுத்துச்சொல். <small>(நற்றிணை 54)</small>
"https://ta.wikipedia.org/wiki/சேந்தங்_கண்ணனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது