"இலந்தனம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிமாற்றல்: nl:Lanthaan; cosmetic changes
சி (தானியங்கிமாற்றல்: nl:Lanthaan; cosmetic changes)
 
<big>'''லாந்த்தனம்''' </big>([[ஆங்கிலம்]]: Lanthanum ([[International Phonetic Alphabet|IPA]]: {{IPA|/ˈlanθənəm/}}) ஒரு [[வேதியியல்]] [[தனிமம்]]. இது [[தனிம அட்டவணை]]யில் '''La''' என்னும் குறீயீட்டால் குறிக்கப்பெறும். லாந்த்தனத்தின் [[அணுவெண்]] 57 ஆகும். இதன் [[அணுக்கரு]]வில் 82 [[நொதுமி]]கள் உள்ளன.. பார்ப்பதர்கு வெள்ளிபோல் வெண்மையாக இருக்கும் [[திண்மம்|திண்மப்]] பொருள். தனிம அட்டவணையில் [[நெடுங்குழு 3|மூன்றாவது நெடுங்குழு]]வைச் சேர்ந்த [[காரக்கனிம மாழை]] ஆகும். இது [[லாந்த்தனைடு]] என்னும் பிறழ்வரிசை மாழைகள் வரிசையைச் சேர்ந்த ஒரு மாழை. இம் மாழை கத்தியால் நறுக்கக்கூடிய அளவுக்கு மென்மையான, வளைந்து நெளியக்கூடிய, தகடாக்கவல்ல மாழை. காற்று படுமாறு வைக்கப்பட்டால் நேரடியாக [[கரிமம்}, [[நைட்ரஜன்]], [[போரான்]], [[செலீனியம்]], [[சிலிக்கான்]], [[பாஸ்பரஸ்]], [[கந்தகம்]], மற்றும் [[ஹாலஜன்]]களுடன் விரைந்து வேதியியல் இயைபு கொள்கின்றது. குளிர்ந்த நீர் (தண்ணீர்) லாந்த்தனத்துடன் மெள்ளவே இயைகின்றது, ஆனால் வென்னீர் (சுடுநீர்) விரைந்து லாந்த்தனைத்தைத் தாக்குகின்றது (வினையுறுகின்றது).
 
 
[[பகுப்பு:லாந்த்தனைடுகள்]]
[[mr:लँथेनम]]
[[ms:Lantanum]]
[[nl:LanthaniumLanthaan]]
[[nn:Lantan]]
[[no:Lantan]]
44,096

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/744703" இருந்து மீள்விக்கப்பட்டது