இசுலாம் குறித்த விமர்சனங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி "{{POV|date=ஜூன் 2009}} விமர்சனங்கள் ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 10:
மேற்கூறிய இந்த கட்டளைகளை பத்ரு போரில் மட்டும் அல்லாது அதன் பிறகு நடந்த அனைத்து போர்களிலும் முகம்மது நபி அவர்கள் கடைப்பிடித்தனர். மேலும் இவற்றையே இசுலாமின் போர் சட்டங்களாகவும் அறிவித்தார். இது ஒன்றே இன்றைய தீவிரவாதத்திர்க்கும், இசுலாமுக்கும் இடையே உள்ள பெரிய இடைவெளியை காட்டுகின்றது. மேலும் [[தற்கொலை]] செய்வதும் இசுலாமில் மிகப்பெரிய பாவமாக சொல்லப்பட்டுள்ளது. எந்த அளவுக்கு என்றால் இறைவனுக்கு இணை வைக்கும் அளவுக்கு சமமான மன்னிப்பே இல்லாத பாவமாக கூறப்பட்டுள்ளது. ஒரு போரில் மிகவும் காயம் பட்டு, வலி தாங்கமுடியாமல் தற்கொலை செய்து கொண்ட ஒருவரின் இறுதி பிரார்த்தனையில் கலந்துகொள்ள மறுத்த முகம்மது நபி 'அவர் நரகத்திர்க்கே செல்வார்' என்றும் கூறினார்.
[[பெண்ணடிமை]] என்பதும், சில பழமைவாதிகளால் பரப்பப்பட்டதே ஆகும். இசுலாம் ஆணுக்கு நிகரான உரிமையை பெண்ணுக்கும் கொடுத்துள்ளது. பெண்கள் உடல் மறையும்படி ஆடை உடுத்துவது, ஒரு [[கணவன்]] ஒரே நேரத்தில் நான்கு பெண்களை மணப்பது ஆகியவற்றைத் தவித்த அநேக பழக்கங்கள் ([[பெண்கல்வி]] மறுப்பு, [[முத்தலாக்]] முறை) இசுலாம் ஆதரிக்காத விசயங்களே ஆகும்.
 
== மேற்கோள்கள் ==
{{reflist|2}}
"https://ta.wikipedia.org/wiki/இசுலாம்_குறித்த_விமர்சனங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது