சேரமான் கணைக்கால் இரும்பொறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
அன்றியும் என் வயிற்றுத் தீயைத் தணித்துக்கொள்வதற்காகத் தண்ணீரைக் கேட்டுப் பெற்றிருக்கிறேன். இதனை உண்ணவும் வேண்டுமா? (உண்ணக்கூடாது என்று எண்ணி நீரையும் உண்ணாமல் கிடந்து நா வறண்டு உயிர் நீத்தான்)
====அருஞ்சொல்====
<small>:மதுகை = மன வலிமை
:கேளல் கேளிர் = பகைவர் தந்த உறவாளி (காவலன்)
:வேளாண் = உதவும் ஆண்மை
:சிறுபதம் = சிற்றுணவாகிய தண்ணீர்</small>
 
 
==குறிப்புகள்==
<References/>
"https://ta.wikipedia.org/wiki/சேரமான்_கணைக்கால்_இரும்பொறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது