தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 9:
 
==புதிய வளாகம்==
[[படிமம்:Tamil Nadu Secretariat.jpg|300px|right]]
2007 இல் [[திமுக]] ஆட்சி காலத்தில் அண்ணா சாலை ஓமந்தூரார் அரசு அலுவலக வளாகத்தில் புதிய சட்டமன்ற வளாகம் அமைக்கப் படுமென முதல்வர் [[மு. கருணாநிதி]] அறிவித்தார். வளாக வடிவமைப்பிற்கான போட்டியில் [[ஜெர்மனி|ஜெர்மனியின்] ஜிஎம்பி இன்டெர்நேஷனல் நிறுவனத்தின் வடிவமைப்பு தேர்ந்தெடுக்கப் பட்டது. 2008 இல் கட்டுமானப் பணிகள் தொடங்கின. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஈசிசிஐ (ECCI) நிறுவனத்திடம் கட்டுமானப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இந்நிறுவனம் இதற்கு முன் [[வள்ளுவர் கோட்டம்]] போன்ற அரசு கட்டிடங்களைக் கட்டியுள்ளது. வளாகத்தின் கட்டுமானம் இரு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டது. புதிய கட்டிடத்தை எதிர்த்து [[அதிமுக]] உறுப்பினர்கள் சிலர் நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்தனர். ஆனால் அம்மனுக்கள் தள்ளுபடி செய்யபட்டன.<ref>[http://www.deccanchronicle.com/chennai/ex-mla-files-case-against-secretariat-849 Ex-MLA files case against secretariat]</ref><ref>{{cite news | url=http://www.timesofindia.com| title=HC not to stay construction of new assembly building| publisher=Timesofindia| date=25 Feb 2010|page=4| accessdate=25 Feb 2010}}</ref>