வார்ப்புரு:Welcome-anon: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரைத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதிகபட்ச உரைத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
வரிசை 1:
[[விக்கிப்பீடியா:புதுப் பயனர் பக்கம்|வருக விக்கிப்பீடியாவிற்கு]]! தமிழ் விக்கிப்பீடியாவில் உங்கள் பங்களிப்புகளை வரவேற்கிறோம். நீங்கள் உங்களுக்கென்று ஒரு [[சிறப்பு:Userlogin|பயனர் கணக்கு]] துவக்கி மென்மேலும் பங்களிப்பு செய்தால் நன்றாக இருக்கும்.
 
விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைகளைகட்டுரைகளைப் படிக்கவோ திருத்தவோ நீங்கள் [[Special:Userlogin|புகுபதிகை]] செய்ய வேண்டிய அவசியமில்லை. எனினும் ஒரு பயனர் கணக்கை உருவாக்கிக்கொள்வது மிகவும் துரிதமான இலவசமான செயலாகும். பயனர் கணக்கு உருவாக்குவதற்காக உங்கள் தனி நபர் தகவல் எதுவும் கேட்கப்பட மாட்டாது. தவிர, பயணர்பயனர் கணக்கு உருவாக்குவதனால்உருவாக்குவதால் உங்களுக்குஉங்களுக்குப் பல [[விக்கிப்பீடியா:புகுபதிகை#ஏன் புகுபதிகை செய்ய வேண்டும்?|நன்மைகள்]] உண்டு. அவற்றுள் சில:
 
*நீங்கள் விரும்பும் [[விக்கிப்பீடியா:பயனர் பெயர்|பயனர் பெயரைபெயரைப்]] பெறலாம்
*உங்கள் பங்களிப்புகள் அனைத்தையும் "என் பங்களிப்புகள்" என்ற இணைப்பைஇணைப்பைத் தெரிவு செய்து காணலாம்.
*உங்களுக்கென்று ஒரு ''[[விக்கிப்பீடியா:பயனர் பக்கம்|பயனர் பக்கம்]]'' கிடைக்கும்
*உங்களுக்கெனஉங்களுக்கெனத் தனியாக ஒரு ''பேச்சுப் பக்கமும்'' அதன் மூலம் பிற பயனர்கள் உங்களுடன் தொடர்பு கொள்ள வாய்ப்புவாய்ப்பும் கிடைக்கும்.
*நீங்கள் விரும்பினால் உங்களுக்கு பிற பயனர்கள் மின் மடல்மின்னஞ்சல் அனுப்பும் வசதியும் கிடைக்கும். ஆனால், உங்களின் மின் மடல்மின்னஞ்சல் முகவரியைமுகவரியைப் பிற பயனர்கள் அறிய இயலாது.
*நீங்கள் விரும்பும் கட்டுரைகளில் நிகழும் மாற்றங்களை கண்காணிக்க '''[[விக்கிப்பீடியா:கவனிப்பு பட்டியல்|கவனிப்பு பட்டியல்]]''' வசதி
*[[விக்கிப்பீடியா:எப்படி ஒரு பக்கத்தின் பெயரை மாற்றுவது|விக்கிப்பீடியா பக்கங்களின்]] பெயர்களை மாற்றும் அனுமதி
*[[Special:Upload|கோப்புகளைகோப்புகளைப்]] பதிவேற்றும் அனுமதி
*உங்கள் விருப்பத்திற்கேற்ப விக்கிப்பீடியா தளதளத் தோற்றத்தையும் நடத்தையையும் மாற்றிமாற்றிப் பார்வையிடும் அனுமதி
*விக்கிப்பீடியா [[விக்கிப்பீடியா:நிர்வாகிகள்|நிர்வாகி]] ஆகும் வாய்ப்பு
*வாக்கெடுப்புகளில் கலந்து கொள்ளும் உரிமை
*பயணர் கணக்கு உருவாக்கிய பின், உங்கள் IP முகவரி பிற பயனர்களிடம் இருந்து மறைக்கப்படும்.
 
நீங்கள் ஒரு விக்கிப்பீடியர் ஆக முன்வருவீர்கள் என்ற நம்பிக்கையில் <big> '''[[Special:Userlogin|பயனர் கணக்கு உருவாக்கிக் கொள்ள முன்வாருங்கள்]]'''</big> என்று உங்களை அழைக்கிறோம்.
வரிசை 29:
* [[விக்கிப்பீடியா:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி]]
 
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்கொள்வோம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன்முதன்முதலில் முதலில்எப்பொழுது எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
"https://ta.wikipedia.org/wiki/வார்ப்புரு:Welcome-anon" இலிருந்து மீள்விக்கப்பட்டது