ஆனையிறவுக் கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 2:
 
==தோற்றம்==
[[1776]] ஆம் ஆண்டில் [[ஒல்லாந்தர்]] இக் கோட்டையை நிறுவினர். இக் கோட்டை அமைக்கப்பட்ட காலத்தில் ஆனையிறவுக்கும் தலை நிலத்துக்கும் இடையே ஆழம் குறைவான [[ஏரி|நீரேரி]] இருந்தது. [[கோடை]] காலத்தில் மட்டும் நீர் வற்றிக் குறுகிய நிலத்தொடர்பு இருக்கும் இப்பகுதியூடாக முறையான சாலைகள் எதுவும் இருக்கவில்லை. வற்றுக் காலத்தில் ஏற்றுமதிக்காக வன்னிப் பகுதியில் இருந்து கொண்டுவரப்படும் [[யானை]]களை இவ்வழியூடாகவே [[ஊர்காவற்றுறை]]க்குக் கொண்டுவந்தனர். இது தவிர பிற வணிகப் பொருட்களும் இவ்விடத்தினூடாக வன்னிக்கும், யாழ் குடாநாட்டுக்கும் இடையே எடுத்துச் செல்லப்பட்டன. இவ்வாறான வணிகக் கட்டுப்பாட்டுத் தேவைகளுக்காகவே ஒல்லாந்தர் ஒரு கோட்டையை ஆனையிறவில் நிறுவினர்<ref>Nelson, W. A., பக். 97</ref>.
 
==அமைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/ஆனையிறவுக்_கோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது