இராகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
→‎இராகத்தின் அடிப்படை: ஆரோகணம், அவரோகணம் - எழுத்துப்பிழை
வரிசை 4:
"இராகம் கேட்பதற்கு இனிமையைத் தரும் வகையில் ஒரு தனித்தன்மையைக் கொண்ட சில குறிப்பிட்ட சுரங்களின் சேர்க்கையைக் குறிக்கும்." <ref> லேனா தமிழ்வாணன் (பதிப்பாசிரியர்). 1988. ''இராக, தாள வகைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்''. சென்னை: மணிமேகலை. </ref>
 
இராகம், ஒரு பாட்டை எவ்வாறு உருவாக்கலாம் என்று காட்டும் விதிகளை விளக்குகின்றன எனலாம். அது இசை மேலே செல்லும்போதும் (ஆரோகனத்தில்ஆரோகணத்தில் - आरोहणम्) கீழே செல்லும்போதும் (அவரோகனத்தில்அவரோகணத்தில் - अवरोहणम्) எந்த [[சுரம்|ஸ்வரங்களை]] (स्वर) வரிசையில் பயன்படுத்தலாம் என்று குறிப்பிடுகிறது. அதுமட்டுமல்ல, அது ராகத்தில் எந்தெந்த ஸ்வரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதையும், எந்தெந்த ஸ்வரங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதையும் எந்த ஸ்வரங்களுக்கு கமகம் சேர்க்க வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறது. இதன் வாயிலாக இராகத்தில் இருக்கும் ஸ்வரங்களைப் பயன்படுத்தி இராகத்தின் ஸ்வர பாவங்களை முன்னிலையில் காட்டும் வகையில் இசையமைக்க இராகம் உதவுகிறது.
 
== ஸ்வரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இராகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது