குருதியியல் புற்றுநோய்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 29:
 
==சிகிச்சை==
குருதிப் புற்றுநோயானது மிகவும் அவசரமாகவும், அவதானமாகவும் சிகிச்சைக்குட்படுத்தப்பட வேண்டிய ஒரு நோயாகும். [[குருதி மாற்றீடு]] (blood transfusion) ஒரு வகை சிகிச்சை முறையாகும். முன்னைய மருத்துவ முறைகளில் 'முழுமையான குருதி மாற்றீடு' செய்யப்பட்டது. ஆனால் தற்போது [[இரத்தச் சிவப்பணுசெங்குருதியணு]], [[இரத்த வெள்ளையணுவெண்குருதியணு]], [[இரத்தத்குருதிச் தட்டுசிறுதட்டுக்கள்]], [[இரத்தகுருதி நீர்மம்]] [Blood plasma), குருதி உறைவிற்கான காரணிகள் (clotting factors) போன்ற குருதிக் கூறுகள் பயன்படுத்தப்படும். இந்நோய் மேலும் தீவிரமடைகையில் [[வேதிச்சிகிச்சை]] (chemotherapy), [[கதிரியக்கச்சிகிச்சை]] (radiation therapy), [[நோய்த்தடுப்பாற்றல் சிகிச்சை]] (Immunotherapy]] போன்றனவும் பயன்படுத்தப்படும். அத்துடன் சில நிலைமைகளில் நோயாளியின் உடல்நிலை, வயது என்பவற்றைப் பொறுத்து [[என்புமச்சை மாற்றுறுப்பு ஊன்றுதல்]] (Bone marrow transplantation) சிகிச்சையும் வழங்கப்படும். <br />
இவ்வாறு சிகிச்சை வழங்கப்பட்டு பகுதியாகவோ, முழுமையாகவோ குணமடைந்தாலும், அவர்களை தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளிகளில் கண்காணிக்க வேண்டியது அவசியமாகும். இவ்வகையான புற்றுநோய்கள் மீள வரக்கூடிய சாத்தியங்களை ஆராய்தல் அவசியம். சில சமயம், வழக்கமாக இல்லாவிடினும், இங்கு வழங்கப்படும் சிக்கிச்சைகளான வேதிச்சிகிச்சை, கதிரியக்கச்சிகிச்சை போன்றவற்றின் பக்கவிளைவுகளால் வேறுவகைப் புற்றுநோய்கள் உருவாதலுக்கான சந்தர்ப்பமும் உண்டு. எனவே [[சிகிச்சை]] வெற்றியளித்தாலும் கூட அவர் தொடர்ந்து முன்னரே நிர்ணயம் செய்யப்படும் குறிப்பிட்ட இடைவெளிகளில் தன்னை [[மருத்துவம்|மருத்துவ]] பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளல் அவசியமாகும்.
 
==இவற்றையும் பார்க்க==
* [http://www.ygoy.com/index.php/blood-cancer-symptoms/ What is Blood cancer]
"https://ta.wikipedia.org/wiki/குருதியியல்_புற்றுநோய்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது