ஜுனூன் தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
சி இணைப்புகள்
வரிசை 1:
{{வார்ப்புரு:தமிழ்}}
'''ஜுனூன் தமிழ்''' என்பது [[தமிழ் இலக்கணம்|தமிழ் இலக்கண]] விதிகளையும் மரபுகளையும் பின்பற்றாத, [[பேச்சுத் தமிழ்|பேச்சுத் தமிழின்]] வழமைகளும் இல்லாத கொச்சையான ஒரு தமிழ் வழக்கு. பிற மொழிகளில் இருந்து மொழிபெயர்க்கும் போது அம்மொழிகளுக்கு உரித்தான சொற்றொடர் அமைப்பு மாறாமல், சொற்களை மட்டும் மொழிபெயர்ப்பதால் இத்தகு சிதைவு உண்டாகின்றது. “ஜுனூன் தமிழ்” என்ற பெயர் குறைபாடுள்ள தமிழ் மொழிபெயர்ப்புகளை இழிவுபடுத்தவும் கேலி செய்யவும் பயன்படுகிறது.
 
==தோற்றம்==
"https://ta.wikipedia.org/wiki/ஜுனூன்_தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது