நோய் உணர்குறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''நோய் உணர்குறி''' (''symptom'') என்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 1:
'''நோய் உணர்குறி''' (''symptom'') என்பது சாதாரண செயற்பாடுகளில் இருந்தும் உணர்வுகளில் இருந்தும் வேறுபட்டதாக நோயாளி ஒருவரால் தனக்கு இயல்புக்கு மாறாக உடல்நிலை உள்ளதென்பதைச் சுட்டிக்காட்டும், நோயாளியால் உணரப்படும் நோய்க்குறியாகும். நோய் உணர்குறிகள் நோயாளியால் மருத்துவருக்குத்[[மருத்துவர்|மருத்துவருக்கு]] தெரிவிக்கப்படுபவையாகும், இவற்றை கருவிகள் கொண்டு அளக்கமுடியாது. [[குமட்டல்]], [[பசியின்மை]], [[களைப்பு]] என்பன இதற்கு சில உதாரணங்களாகும்.
 
சில சந்தர்ப்பங்களில், சில நோய்க்குறிகள் உணர்குறிகளாகவும், அறிகுறிகளாகவும் உள்ளன, உதாரணமாக, தோல் அரிப்பு நோயாளியால் உணரப்படும் அதேவேளையில் மருத்துவரால் அறியப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/நோய்_உணர்குறி" இலிருந்து மீள்விக்கப்பட்டது