"பகுப்பு:தமிழகப் பத்திரிகையாளர்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,734 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[வே.பாக்கியநாதன்]]
[[பகுப்பு:பத்திரிகையாளர்கள்]]
'''வே.பாக்கியநாதன்''' ([[ஆகஸ்ட் 13]],[[1946]] - [[ஏப்ரல் 14]], [[2011]]) [[தமிழ்நாடு|தமிழ்நாட்]]டின் தலைசிறந்த பத்திரிகையாளர்களில் ஒருவர். தமிழ் ஓசை நாளிதழ் தொடங்கப்பட்டதிலிருந்து மறையும் வரை நாளிதழ் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
[[பகுப்பு:தமிழ்நாட்டினர்]]
 
==வாழ்க்கைக் குறிப்பு==
கிருஷ்ணசுவாமி பிராணதார்த்தி ஹரன் எனப்படும் கே. பி. ஹரன் தமிழ்நாடு [[தஞ்சாவூர்|தஞ்சை]] மாவட்டம் [[திருவையாறு]] என்னும் ஊரில் பிறந்தார். தனது 23வது வயது முதல் தமிழ்ப்பத்திரிகை உலகில் பல பத்திரிகைகளில் பணியாற்றிய இவர் பத்திரிகைத் துறையில் 50 ஆண்டு அனுபவங்களைப் பெற்றவர். முதல் 10 ஆண்டுகள் [[சென்னை]]யில் "தமிழ்நாடு", "ஸ்வராஜ்யா", "தாருல் இஸ்லாம்", "ஹனுமான்", "ஹிந்துஸ்தான்" ஆகிய பத்திரிகைகளிலும், பின்னர் இலங்கையில் [[வீரகேசரி]]யில் (1939-1959) 20 ஆண்டுகள் பிரதம ஆசிரியராகவும், [[ஈழநாடு (பத்திரிகை)|ஈழநாட்டில்]] (1959-1979) 20 ஆண்டுகள் பிரதம ஆசிரியராகவும் எனத் தமிழ்ப் பத்திரிகை உலகில் 50 ஆண்டுகாலம் பணியாற்றியவர். 1959 இல் யாழ்ப்பாணத்தில் கே.சி.தங்கராசா மற்றும் மருத்துவர் சண்முகரத்தினம் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்ட "ஈழநாடு" இதழின் முதலாவது பிரதம ஆசிரியர் இவரேயாவார்.
 
வீரகேசரியில் "ஊர்க்குருவி" என்ற பெயரில் இவர் தினமும் எழுதிய கட்டுரைகள் தமிழ் மக்கள் பலராலும் பாராட்டப்பட்டவை. அதேபோன்று "ஈழநாடு" இதழில் "ஐயாறன்" என்ற பெயரில் எழுதியவையும் சிறப்பானவை. சில நேரங்களில் "கே.பி.எச்" என்ற பெயரிலும் எழுதியுள்ளார்.
 
==பணியாற்றிய பத்திரிகைகள்==
* ''அலை ஓசை''
* ''மக்கள் குரல்'' * ''மாலைச்சுடர்''
* ''விகடன் பேப்பர்''
 
 
[[பகுப்பு:தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழகப் பத்திரிகையாளர்கள்]]
[[பகுப்பு:1946 பிறப்புகள்]]
[[பகுப்பு:2011 இறப்புகள்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/747762" இருந்து மீள்விக்கப்பட்டது