"பனம்பாரனார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

524 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
குறுந்தொகை 52ஆம் பாடலைப் பாடியவர் ஒரு பனம்பாரனார். இவர் தொல்காப்பியப் பாயிரம் பாடிய பனம்பாரனாருக்குக் காலத்தால் பிற்பட்டவர்.
===குறுந்தொகை 52 பாடல்===
ஆர்களிளிறு மிதித்த நீர்திகழ் சிலம்பிற்<br />
 
சூர்நசைத் தலையையாய் நடுகல் கண்டே<br />
நரந்தம் நாறும் குவையிருங் கூந்தல்<br />
நிரந்து இலங்கு வெண்பல் மடந்தை<br />
பரிந்தனென் அல்லனோ இறைஇறையானே.
====பாடல் செய்தி====
 
[[பகுப்பு:தமிழ்ப் புலவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/748074" இருந்து மீள்விக்கப்பட்டது