சுயம்வரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(" பழங்காலத்தில் தன் மகளுக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
பழங்காலத்தில் தன் மகளுக்கு தக்க மணமகனை தேடும் முயற்சியில் மன்னன் எல்லா நாட்டு அரசரையும் ஓர் சபையில் கூட்டி, தன் மகள் விரும்புபவனுக்கு மணமுடித்துக் கொடுத்தலே சுயம்வரம் ஆகும். இதன் தூய தமிழில் தன் வரிப்பு என்பர். அதாவது தனக்கான கணவனை ஒரு பெண் தானெ வரித்துக்கொள்ளல்.
 
நளன் தமயந்தி, மகாபாரதம், இராமாயணம் போன்ற பழங்கதைகளில் சுயம்வரக் காட்சிகள் இடம்பெறுகின்றன. இவற்றின்படி, இளவரசியின் தோழியானவள் ஒவ்வோர் அரசராக, அவர்களின் வீரச்செயல்கள், பண்பு, குலப்பெருமை, மாண்பு முதலிய குணங்களை ஒவ்வொன்றாக எடுத்துரைப்பாள். இவற்றில் எது மணமகளினை கவர்கிறதோ, அவனையே அவள் மாலையிடுவாள்.
846

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/748138" இருந்து மீள்விக்கப்பட்டது