சிலுவைப் பாதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேர்க்கை
வரிசை 1:
[[படிமம்:StationXII.JPG|thumb|200px|சிலுவைப் பாதையின் 12 ஆவது நிலை - இயேசு கிறித்து சிலுவையில் மரிக்கிறார். இந்த சிலுவைப்பாதை, அயோவாவின், டுபூக்கில் உள்ள புனித ரபாயேல் பேராலயத்தில் உள்ளது.]]
{{Main|இயேசு}}
'''சிலுவைப் பாதை''' (''Stations of the Cross'') என்பது [[இயேசு கிறித்து]] தம் மண்ணக வாழ்வின் இறுதி நாள்களில் துன்பங்கள் அனுபவித்து, [[சிலுவை]]யில் உயிர்துறந்த நிகழ்வுகளை நினைவு கூர்கின்ற வழிபாட்டுச் செயல் ஆகும்.
 
வரி 5 ⟶ 6:
 
== சிலுவைப் பாதையின் வரலாறும் உட்பொருளும் ==
{{Main|பெரிய வெள்ளி}}
 
இயேசு கிறித்து துன்பங்கள் அனுபவித்து உயிர் துறந்த [[எருசலேம்]] நகருக்குத் திருப்பயணம் சென்றுவர மக்கள் எப்போதுமே விரும்பியதுண்டு. இயேசு தம் தோள்மேல் சுமத்தப்பட்ட சிலுவையைச் சுமந்துகொண்டு வழிநடந்த பாதையில் கிறித்தவர்களும் நடந்துசெல்ல விழைந்தார்கள். ஆனால் எருசலேம் சென்றுவர எல்லாருக்கும் வசதி இருக்கவில்லை. எனவே [[ஐரோப்பா]]வின் வெவ்வேறு நாடுகளில், குறிப்பாக [[இத்தாலி]] நாட்டில் சிலுவைப் பாதை அல்லது சிலுவை நிலைகள் (''Way of the Cross or Stations of the Cross'') என்னும் வழக்கம் உருவானது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிலுவைப்_பாதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது