மதராசு மருத்துவக் கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகள்" (using HotCat) |
No edit summary |
||
வரிசை 1:
'''மதராஸ்
சென்னை மருத்துவக்கல்லூரி என்று 1996ரில் மாற்றப்பட்டாலும், மதராஸ் மருத்துவக்கல்லூரி என்றே அழைக்கப்படுகின்றது.<br />▼
▲சென்னை மருத்துவக்கல்லூரி என்று
==வரலாறு==
ஆங்கிலேய வீரர்களின் காயங்களுக்கு சிகிச்சை செய்வதற்காக 1665ஆம் ஆண்டு [[சென்னை அரசுப் பொது மருத்துவமனை]] தொடங்கப்பட்டது. [[புனித ஜார்ஜ் கோட்டை|செயின்ட். ஜார்ஜ் கோட்டை]]யில் செயல்பட்டு வந்தது. இம்மருத்துவமனையில் மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிக்க 1835ல் ஒரு மருத்துவப் பயிற்சிப் பள்ளி தொடங்கப்பட்டது. 1850ல் கல்லூரியாக அங்கீகாரம் பெற்றது.
[[பகுப்பு:தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகள்]]
[[en:Madras Medical College]]
|