பொதுநலவாய விளையாட்டுக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உஇதி
வரிசை 18:
பல [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக் விளையாட்டு]]க்களைப் போல, இந்த விளையாட்டுப் போட்டிகள் பொதுநலவாய நாடுகளின் சில முக்கிய விளையாட்டுக்களை உள்ளடக்கியுள்ளது: அவை லான் பவல்ஸ், ரக்பி செவன்ஸ் மற்றும் நெட்பால் போன்றவையாகும்.
 
தற்போது பொதுநலவாய நாடுகள் அமைப்பில் 54 உறுப்பினர்கள் உள்ளனர் மற்றும் 71 அணிகள் விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய ராச்சியத்தின்]] நான்கு அங்கங்களான - [[இங்கிலாந்து]], [[ஸ்காட்லாந்து]], [[வேல்ஸ்]] மற்றும் [[வடக்கு அயர்லாந்து]] ஆகியவை (ஒலிம்பிக் போட்டிகளுக்கு [[ஐக்கிய இராச்சியம்]] ஒரே அணியை அனுப்புவது போலல்லாமல்) பொதுநலவாய விளையாட்டுக்களுக்கு தனித்தனியான அணிகளை அனுப்புகின்றன. மேலும் [[பிரிட்டன்]] சார்நிலைப்பகுதிகள் - [[குயெர்ன்சி]], [[யேர்சி]], மற்றும் [[மாண் தீவு]] - மற்றும் பல [[பிரித்தானிய கடல்கடந்த பிரதேசங்கள்மண்டலங்கள்]] தனித்தனியான அணிகளை அனுப்புகின்றன. [[ஆஸ்திரேலியா]]வின் கடல்கடந்த பிரதேசமான [[நோர்போக் தீவு|நார்ஃபோக் தீவு]] அதன் தனி அணியை அனுப்புகிறது. [[நியூசிலாந்து|நியூசிலாந்தின்]] இரு சுதந்திர கூட்டமைப்புக்களான [[குக் தீவுகள்]] மற்றும் [[நியுவே]] ஆகியவையும் அவ்வாறே செய்கின்றன.
 
ஆறே அணிகள் மட்டுமே அனைத்து பொதுநலவாய விளையாட்டுகளிலும் பங்கேற்றுள்ளன. அவையாவன: [[ஆஸ்திரேலியா]], [[கனடா]], [[இங்கிலாந்து]], [[நியூசிலாந்து]], [[ஸ்காட்லாந்து]] மற்றும் [[வேல்ஸ்]] ஆகும். பதக்க எண்ணிக்கையைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியா அதிகபட்சமாகப் பத்துப் போட்டிகளில் எடுத்துள்ளது, இங்கிலாந்து ஏழு போட்டிகளிலும் கனடா ஒரேயொரு போட்டியிலும் எடுத்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/பொதுநலவாய_விளையாட்டுக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது