பைசல் காசிம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2,060 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
| footnotes =
}}
'''பைசல் காசிம் ''' ( FAIZAL CASSIM, பிறப்பு: [[செப்டம்பர் 4]] [[1957]]), [[இலங்கை]] அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010| 7வது நாடாளுமன்ற]]த்திற்கான, [[2010]] பொதுத் தேர்தலில்,''(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்)'' [[ஐக்கிய தேசியக் கட்சி]]யின் சார்பில் [[திகாமடுல்லை]] மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 13 வது (2004) நாடாளுமன்றத்திலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
345, 16/A, குருப்பு லேன், கொழும்பு 08 இல் வசிக்கும் இவர் [[இசுலாம்]]மதத்தைச் சேர்ந்தவர்.
==உசாத்துணை==
* [http://www.parliament.lk/directory_of_members/ViewMember.do?memID=1461 பைசல் காசிம் ]
[[பகுப்பு:இலங்கை அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:1957 பிறப்புகள்]]
[[பகுப்பு:இலங்கையின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:இலங்கையின் 14வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
[[en:Cassim Faizal]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/748674" இருந்து மீள்விக்கப்பட்டது