தமிழ் நாட்டார் பாடல்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{இசை வடிவங்களும் பாடல் வகைகளும் (தமிழ்)}}
{{நாட்டுப்புற பாடல் வகைகள்}}
தமிழில் அமையும் [[நாட்டார் பாடல்|நாட்டார் பாடல்கள்]] '''தமிழ் நாட்டார் பாடல்கள்''' எனப்படும்அல்லது தமிழ் நாட்டுப்புறப் பாடல்கள் எனப்படுகின்றன.
 
 
== இலக்கியத்தில் நாட்டார் பாடல்கள் ==
[[தமிழ்|தமிழில்]] முதலில் எழுந்த இலக்கியமான [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரமும்]] ஒரு பழைய கதைப்பாடலை ஆதாரமாகக் கொண்டே எழுந்திருக்க வேண்டும். [[சங்ககால இலக்கியம்|சங்ககால இலக்கியமான]] [[ஐந்திணை]] தழுவிய அகப்பாடல்களுக்கும், நாட்டு மக்களிடையே வழங்கிய காதற்பாடல்களே முன்னோடிகள் எனலாம். சிலப்பதிகாரத்தில் வரும் கானல் வரி, வேட்டுவ வரி, குன்றக்குரவை, ஆய்ச்சியர் குரவை என்பனவும் நாட்டார் இசைமரபின் தொடர்ச்சியாகவும் மக்களின் வாழ்க்கைமுறையில் பெறும் முக்கியத்துவத்தைத் தெளிவுபடுத்தும் விதமாகவும் இருக்கின்றன. [[இளங்கோ அடிகள்|இளங்கோவடிகளின்]] துன்ப மாலைப் பகுதியில் வழங்கும் பாடல் கூறுகளும், [[யாழ்ப்பாண இசை|யாழ்ப்பாண இசை]] மரபில் வழங்கும் [[ஒப்பாரிப்பாடல்]]களும் ஓசை அமைப்பில் ஒருமைப்பாடு உடையன. [[பெரியாழ்வார்]] [[கண்ணன்|கண்ணனை]] குழந்தையாக [[உருவகம்|உருவகப்படுத்திய]] தாலாட்டு [[தமிழ் நாடு|தமிழ் நாட்டு]]த் தாய்மார்களிடையே வழங்கி வந்த தாலாட்டுப் பாடல்களையொத்தே உருவாக்கப்பட்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_நாட்டார்_பாடல்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது