தமிழ் நாட்டார் பாடல்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 3:
தமிழில் அமையும் [[நாட்டார் பாடல்|நாட்டார் பாடல்கள்]] '''தமிழ் நாட்டார் பாடல்கள்''' அல்லது தமிழ் நாட்டுப்புறப் பாடல்கள் எனப்படுகின்றன.
 
தமிழ் நாட்டுப்புறப் பாடல்கள் பெரும்பாலானவற்றை யார் எழுதினார்கள் என்று அறிதியிட்டுக் கூற முடியாது. காலம் காலமாக, வாய்மொழியாக, வாழ்கையின் பகுதியாக பாடப்பற்றனவே இந்தப் நாட்டுப்புறப் பாடல்கள். இன்றி எமக்கு எழுத்தில் கிடைப்பவை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும், அதற்குப் பின்பும் சில அறிஞர்களின் அயராத பணியால் ஆவணப்படுத்தப்பட்வை ஆகும். இவை தமிழ் நாட்டுப்புறப் பாடல்களின் ஒரு துளி என்றால் மிகையாகாது.
 
==ஆய்வுகள்==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_நாட்டார்_பாடல்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது