இந்திய செயற்கைக்கோள்களின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
பட்டியல் துவக்கம்
வரிசை 1:
{{speed-delete-on|ஏப்ரல் 22, 2011}}
1975ல் முதல் [[செயற்கைக்கோள்|செயற்கைக்கோளை]] விண்ணில் செலுத்தியதில் இருந்து இதுவரை ஐம்பதிற்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை [[இந்தியா]] ஏவியுள்ளது. இந்திய, அமெரிக்க, உருசிய, ஐரோப்பிய [[விறிசு|ராக்கெட்]]டுகளின் மூலமும் அமெரிக்க விண்வெளி ஓடத்தின் துணைக்கொண்டும் இவை செலுத்தப்பட்டுள்ளன. இந்திய செயற்கைக்கோளின் பொறுப்பாக [[இந்திய விண்வெளி ஆய்வு மையம்]] உள்ளது.
 
==செயற்கைக்கோள்கள்==
(முதலில் ஏவப்பட்ட நாளின் அடிப்படையில் வரிசைப்படுத்தப் பட்டுள்ளது.)
{| class="wikitable sortable"
|-
!செயற்கைக்கோள்!!ஏவப்பட்ட நாள்!!ஏவுகலம்!!குறிப்பு!!இசுரோ இணைப்பு
|-
|[[ஆரியபட்டா(செயற்கைக்கோள்)|ஆரியபட்டா]]||19 ஏப்ரல் 1975||உருசியாவின் இண்டர்காசுமோசு||முதல் செயற்கைக்கோள்; X-கதிர் வானியல், வளிமண்டலவியல், பரிதி இயற்பியல் களங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.||[http://www.isro.org/satellites/aryabhata.aspx]
|-
|[[பாஸ்கரா செயற்கைக்கோள் வரிசை|பாஸ்கரா -I]]||07 சூன் 1979||உருசியாவின் இண்டர்காசுமோசு||முதல் பரிசோதனைக்குரிய தொலையுணர் செயற்கைக்கோள்; தொலைக்காட்சிப் பெட்டியையும் மீயலை படக்கருவிகளையும் எடுத்துச் சென்றது.||[http://www.isro.org/satellites/Bhaskara-I.aspx]
|-
|[[ரோகிணி(செயற்கைக்கோள்|ரோகிணி தொழில்நுட்ப ஏற்புச்சுமை]]||10 ஆகத்து 1979||செயற்கைக்கோள் ஏவு ஊர்தி (எசு.எல்.வி)||Intended for measuring in-flight performance of first experimental flight of SLV-3, the first Indian launch vehicle. Did not achieve orbit.||[http://www.isro.org/satellites/rtp.aspx]
|-
|ரோகிணி(செயற்கைக்கோள் - ரோகிணி ஆர்.எசு-1]]||18 சூலை 1981||செயற்கைக்கோள் ஏவு ஊர்தி (எசு.எல்.வி-3)||Used for measuring in-flight performance of second experimental launch of SLV-3.||[http://www.isro.org/satellites/rs-1.aspx]
|-
|ரோகிணி(செயற்கைக்கோள் - ரோகிணி ஆர்.எசு-டி1||31 மே 1981||செயற்கைக்கோள் ஏவு ஊர்தி (எசு.எல்.வி-3)||Used for conducting some remote sensing technology studies using a landmark sensor payload.Launched by the first developmental launch of SLV-3.||[http://www.isro.org/satellites/rs-d1.aspx]
|-
|ஆப்பிள்(செயற்கைக்கோள்)||19 June 1981||ஏரியேன்(விறிசு வகைகள்)||First experimental communication satellite. Provided experience in building and operating a payload experiment three-axis stabilised communication satellite.||[http://www.isro.org/satellites/apple.aspx]
|-
|}
 
[[பகுப்பு:செயற்கைக்கோள்]]
[[பகுப்பு:இந்திய விண்வெளித் திட்டம்]]
:சிறிது தள்ளிவைக்கப்பட்ட வரி