பாஸ்கா திருவிழிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேர்க்கை
திருத்தம்
வரிசை 9:
 
"பாஸ்கா" என்னும் சொல் ''Pesach'' என்னும் எபிரேயச் சொல்லிலிருந்து பிறக்கிறது. அதன் பொருள் ''கடந்துசெல்லுதல்'', ''தாண்டிப் போதல்'', ''கடத்தல்'' என்பதாகும். இதை ஆங்கிலத்தில் "Passover" என்பர்<ref>[http://en.wikipedia.org/wiki/Passover பாஸ்கா = "கடந்து செல்லல்"]</ref>. எபிரேய மக்கள் எகிப்து நாட்டில் அடிமைகளாக இருந்து துன்பங்கள் அனுபவித்த காலத்தில் அவர்களுடைய வீட்டு நிலையில் செம்மறியின் இரத்தம் பூசப்பட்டிருப்பது கண்டு ஆண்டவரின் தூதர் அவர்களுக்கு யாதொரு தீங்கும் இழைக்காமல் ''கடந்து சென்றா'' என்னும் செய்தி [[விடுதலைப் பயணம் (நூல்)|விடுதலைப் பயணம் 12:1-13இல்]] உள்ளது. காண்க:
{{cquote|இது 'ஆண்டவரின் பாஸ்கா'. ஏனினில்ஏனெனில், நான் இன்றிரவிலேயே எகிப்து நாடெங்கும் கடந்து சென்று, எகிப்து நாட்டில் மனிதர் தொடங்கி விலங்குவரை அனைத்து ஆண்பால் தலைப்பிறப்பையும் சாகடிப்பேன்...நானே ஆண்டவர்! இரத்தம் நீங்கள் இருக்கும் வீடுகளில் உங்களுக்கு அடையாளமாக இருக்கும். நான் இரத்தத்தைக் கண்டு உங்களைக் கடந்து செல்வேன் ([[விடுதலைப் பயணம் (நூல்)|விடுதலைப் பயணம் 12:11-13)]].}}
 
கிறித்தவர்கள் கொண்டாடுகின்ற ''பாஸ்கா'' [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டு]] பாஸ்காவின் நிறைவாகக் கருதப்படுகிறது. இங்கே [[இயேசு]] சாவினின்று வாழ்வுக்குக் ''கடந்து செல்லும்'' செயல் நிகழ்கிறது; அதைத் தொடர்ந்து, கிறித்துவை நம்புகின்றவர்கள் அவருடைய சாவிலும் [[இயேசுவின் உயிர்த்தெழுதல்|உயிர்த்தெழுதலிலும்]] தம்மை ஒன்றித்துக் கொண்டு, தங்கள் அக வாழ்வுக்குச் சாவாக அமைகின்ற பாவத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, இயேசு வாக்களிக்கின்ற புது வாழ்வுக்குக்கு''கடந்து செல்கின்றார்கள்''.
வரிசை 25:
பாஸ்கா திருவிழிப்பின் முதல் பகுதியாகிய ஒளி வழிபாட்டின்போது "இயேசு கிறித்து இவ்வுலகிற்கு ஒளி" என்னும் உண்மை பறைசாற்றப்படுகிறது.
 
வழிபாடு நடைபெறும் கோவிலில் எல்லா விளக்குகளும் அணைக்கப்படும். கோவில் முற்றத்தில் இருள்சூழ்ந்த நிலையில் புதுத்தீ உருவாக்கப்படும். அங்கு குருவும் திருப்பணியாளரும் செல்வர். மக்களுக்மக்களும் சூழ்ந்து நிற்பர். ஒருவர் பாஸ்கா திரியை எடுத்துச் செல்வார். சாவினின்று வாழ்வுக்குக் கடந்துசென்ற [[இயேசு]] மனிதருக்குப் புது வாழ்வு அளிக்கிறார் என்னும் கருத்தை உள்ளடக்கிய இறைவேண்டலுக்குப் பின் குரு தீயை மந்திரிப்பார். அதிலிருந்து பாஸ்கா திரி ஏற்றப்படும். இத்திரி இயேசு கிறித்துவுக்கு அடையாளமாக இருந்து, அவரே உலகுக்கு ஒளி என்னும் உண்மையை உணர்த்துவதாகும். பின்னர் பவனி தொடங்கும். எரிகின்ற பாஸ்கா திரியின் ஒளி மட்டுமே தெரியும் போது, குரு திரியை உயர்த்திப் பிடித்துக் கொண்டு "கிறித்துவின் ஒளி இதோ!" என்று பாட, மக்கள் "இறைவனுக்கு நன்றி" என்று பதில் கூறுவார்கள்.
 
பின்னர் மக்கள் தங்கள் கைகளில் இருக்கும் திரிகளைப் பாஸ்கா திரியிலிருந்து ஏற்றுவார்கள். இது [[இயேசு|கிறித்துவின் ஒளி]] மனிதருக்கு வழங்கப்பட்டு, அவர்களும் உலகுக்கு ஒளியாக மாற அழைக்கப்படுகிறார்கள் என்னும் உண்மையை உணர்த்தும் செயலாகும். மீண்டும் இருமுறை குரு "கிறித்துவின் ஒளி இதோ!" என்று பாட, மக்களும் பதில் மொழி வழங்குவார்கள்.
 
{{See also|பாஸ்கா புகழுரை}}
"https://ta.wikipedia.org/wiki/பாஸ்கா_திருவிழிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது