ஆட்ரியனின் சுவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"[[File:Hadrians Wall map.png|thumb|ஆட்ரியன் சுவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 1:
[[File:Hadrians Wall map.png|thumb|ஆட்ரியன் சுவர்]]''']ஹார்ட்டியன் சுவர்''' எனப்படுவது வடக்குப் பிருத்தானியாவில் கி.மு 122 இல் உரோமர்களால் கட்டப்பபட்ட ஒரு இராணுவத் தடுப்புச் சுவர் அமைப்பாகும். இதை ஹார்டியன் எனப்படும் உரோமப் பேரரசன் கட்டினான். வட பிருத்தானியாவல் இருந்த பிக் பிற்காலத்தில் இதே போன்ற அந்தனி சுவர் எனப்படும் சுவரும் அமைக்கப்பட்டது. அக்காலத்தில் உரோமப் படைகளுக்கு எதிரான தாக்குதலைத் தடுக்கப் பயன்பட்டாலும் இச்சுவரில் உள்ள கதவுகள் மூலம் பயனிக்கும் வியாபாரிகளிடம் வரி போன்றவற்றை வசூலிக்கவும் இந்தச் சுவர் வசதியாக அமைந்துள்ளது.
 
இந்தச் சுவரின் பெரும் பகுதி இன்றும் மீதமாக உள்ளதைக் காணலாம். வட பிருத்தானியாவில் இன்று இந்தச் சுவரின் எச்சங்கள் பிரபலமாக ஒரு உல்லாசப் பயனிகளைக் கவரும் இடமாக மாறியுள்ளது. 1987இல் யுனேஸ்கோ நிறுவனம் இந்தச் சுவர் அமைந்த பகுதியை உலகப் பாரம்பரியம் மிக்க இடமாகப் பிரகடனப்படுத்தியது.
"https://ta.wikipedia.org/wiki/ஆட்ரியனின்_சுவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது