ஆட்ரியனின் சுவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஹார்ட்டியன் சுவர், ஹாட்ரியனின் சுவர் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: hadrian' wall
சிNo edit summary
வரிசை 1:
[[File:Hadrians Wall map.png|thumb|ஆட்ரியனின் சுவர்]]
[[File:Hadrians Wall map.png|thumb|ஆட்ரியன்'''ஆட்ரியனின் சுவர்]]'''ஹார்ட்டியன் சுவர்(''Hadrian's Wall'', ஹாட்ரியனின் சுவர்) எனப்படுவது வடக்குப் பிருத்தானியாவில்[[பிரித்தானியா]]வில் கி.மு[[கிமு]] 122 இல் [[உரோமம்|உரோமர்களால்]] கட்டப்பபட்ட ஒரு இராணுவத் தடுப்புச் சுவர் அமைப்பாகும். இதை [[ஹார்டியன்ஏட்ரியன்]] எனப்படும் [[ரோமப் பேரரசு|உரோமப் பேரரசன்]] கட்டினான். வட பிருத்தானியாவல் இருந்த பிக்பிரித்தானியாவில் பிற்காலத்தில் இதே போன்ற அந்தனி சுவர் எனப்படும் சுவரும் அமைக்கப்பட்டது. அக்காலத்தில் உரோமப் படைகளுக்கு எதிரான தாக்குதலைத் தடுக்கப் பயன்பட்டாலும் இச்சுவரில் உள்ள கதவுகள் மூலம் பயனிக்கும் வியாபாரிகளிடம் வரி போன்றவற்றை வசூலிக்கவும் இந்தச் சுவர் வசதியாக அமைந்துள்ளது.
 
இந்தச் சுவரின் பெரும் பகுதி இன்றும் மீதமாக உள்ளதைக் காணலாம். வட பிருத்தானியாவில்பிரித்தானியாவில் இன்று இந்தச் சுவரின் எச்சங்கள் பிரபலமாக ஒரு உல்லாசப் பயனிகளைக் கவரும் இடமாக மாறியுள்ளது. 1987இல்[[1987]] யுனேஸ்கோஇல் [[யுனெஸ்கோ]] நிறுவனம் இந்தச் சுவர் அமைந்த பகுதியை உலகப் பாரம்பரியம் மிக்க இடமாகப் பிரகடனப்படுத்தியது.
 
கி.பி 122 இல் ஆரம்ப்பிக்கப்பட்டஆரம்பிக்கப்பட்ட இந்தச் சுவரின் கட்டுமாணப்பணிகள்கட்டுமானப் சுமார்பணிகள் ஏறத்தாழ ஆறு வருடங்கள்ஆண்டுகள் நீடித்தது. கிழக்குப் பக்கமாக ஆரம்பித்த கட்டுமானப்பணி மேற்கு நோக்கி நகர ஆரம்பித்தது. ஹாட்ரியன்ஹேட்ரியன் சுவர் சுமார் 120 கி.மீ நீளமாக இருப்பதுடன் அகலமானது அருகில் கட்டுமனாத்திற்குகட்டுமானத்திற்கு பொருட்கள் கிடைக்கும் தன்மையைப் பொறுத்து மாறுபட்டு உள்ளது.
 
இந்தச் சுவர் கட்டப்பட்டதற்கான சரியான வரலாற்று ஆவணங்கள் ஏதும் இல்லத போதும் பல்வேறு காரணங்கள் வரலாற்று ஆசிரியர்களால் முன்வைக்கப்படுகின்றது. ஜரோ எனும் இடத்தில் எடுக்கப்பட்ட கல்வெட்டின் படி கி.மு 119 இல் ஆட்ரியனின் பிருத்தானியபிரித்தானியப் பயணத்திற்கு விஜயத்திற்கு முன்னரே இந்த சுவரை நிர்மானிக்கத் தீர்மானித்ததாகத் தெரிகின்றது. இதன்படி இராச்சியத்தை ஒருங்கிணைக்கஒருங்கிணைக்கக் கடவுள் கட்டளைப்படி இந்த சுவர் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது<ref name="Anthony Everitt">Anthony Everitt (2009) Hadrian and the Triumph of Rome, Random House, Inc, 448 pages, ISBN 0-8129-7814-5</ref>. கி.பி 122 இல் ஹாட்ரியன்ஆட்ரியன் பிருத்தானியாவிற்குபிரித்தானியாவிற்குப் விசயம்பயணித்த செய்தபோதுபோது இந்தச் சுவரின் கட்டுமாணப்கட்டுமானப் பணிகளைப் பார்வையிடுவதும் அவர் நிகழ்ச்சி நிரலில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
சுவரில் பாதுகாப்புப் பணிக்காக ரோமப் பேரரசின் படையணியான லீஜனயர் அல்லாத படைவீரர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளனர். சுமார் 9000 வீரர்கள் இந்தச் சுவரில் பணியாற்றியுள்ளதுடன் இவர்களில் காலாட்படை, குதிரப்படைகளும்குதிரைப்படைகளும் உள்ளடங்கும்.
 
==உசாத்துணைகள்==
வரி 14 ⟶ 15:
[[பகுப்பு:ரோமப் பேரரசு]]
[[பகுப்பு:ஐக்கிய இராச்சியத்தின் வரலாறு]]
 
[[en:Hadrian's Wall]]
"https://ta.wikipedia.org/wiki/ஆட்ரியனின்_சுவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது