ஊர்காவற்றுறைக் கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ஊர்காவற்றுறைக் கோட்டை''' ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''ஊர்காவற்றுறைக் கோட்டை''' யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த [[வேலணைத்தீவு]] என்னும் தீவின் ஒரு பகுதியாக அமைந்துள்ள ஊர்காவற்றுறையில் அமைந்துள்ளது. [[யாழ்ப்பாணக் குடாநாடு|யாழ்ப்பாணக் குடாநாட்டின்]] கரைக்கு அப்பால் மேற்குத் திசையில் அமைந்துள்ள 13 தீவுகளில் ஒன்றே வேலணைத்தீவு. கோட்டை தீவின் வடக்கு முனையை அண்டிய கரையோரத்தில், பாக்கு நீரிணைப்பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்தை அண்டிய நீரேரிக்குள் நுழையும் ஒடுங்கிய கடற் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. 2004 ஆம் ஆண்டின் நிலவரப்படி இக்கோட்டை அழிந்த நிலையில் உள்ளது. சில [[இடிபாடு]]களே எஞ்சியுள்ளன<ref>Nelson, W. A., 2004. ஆர். கே. டி சில்வா புதிதாகச் சேர்த்த விவரங்கள். பக். 101c101b.</ref>.
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஊர்காவற்றுறைக்_கோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது