மஞ்சள் ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: is:Gula fljót
No edit summary
வரிசை 15:
மஞ்சள் ஆறு '''சீன நாகரிகத்தின் தொட்டில்''' என அழைக்கப்படுகிறது. இங்கேயே வட சீன நாகரிகம் தோன்றியது. இவ்வாற்றுப்பகுதி பழங்காலத்தில் மற்ற பகுதிகளை விட மிகவும் செழிப்பாக வளம் மிகுந்து இருந்தது. ஆனால் அடிக்கடி இவ்வாற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் காரணமாக '''சீனாவின் துயரம்''' என்ற பெயர் இதற்கு ஏற்பட்டது<ref>[http://www.pausingtoremember.net/China's_sorrow.html China's Sorrow." Times Past: Pausing to Remember]</ref>.
 
பழங்கால சீன இலக்கியங்களில் மஞ்சள் ஆறானது ஹெ (He (河)) என்று குறிக்கப்படுகிறது. அதற்கு தற்போதய சீனதற்போதையசீன மொழியில் ஆறு என்று பொருள். (பழங்காலத்தில் ஆறு என்பதை குறிக்க 川 மற்றும் 水 என்ற வடிவத்தை பயன்படுத்தினர்). மஞ்சள் ஆறு என்ற பதம் முதலில் மேற்கு ஹான் வம்சத்தில் (206 BC–AD 9)) உருவான ஹானின் புத்தகம் என்பதில் குறிக்கப்பட்டுள்ளது. மஞ்சள் ஆறு சில முறை சேற்று நீரோட்டம் என கவித்துவமாக குறிப்பிடப்படுவதுண்டு. 'மஞ்சள் ஆறு தெளிவாக ஒடும் போது' என்று சீனத்தில் சொலவடை நடக்க இயலாத செயல்கள் குறித்து சொல்லப்படுவதுண்டு.
 
இதன் திபெத்திய பெயர் மயில் ஆறு (玛曲) என்பதாகும்.
வரிசை 36:
=== இடைக்காலம் ===
[[படிமம்:Yellow River, Qing Dynasty.jpg|thumb|குயிங் வம்சத்தில் வரையப்பட்ட மஞ்சள் ஆற்று வரைபடம்]]
1194ம் ஆண்டு இதன் பாதையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது<ref name="R. Grousset">See The rise and splendour of the Chinese Empire, René Grousset, University of California press, 1959, 3rd printing, page 303 (map) : the map show that the Yellow River used the Huai river course '''from 1194 to 1853'''.</ref>. கிட்டதட்ட 700 ஆண்டுகளுக்கு இது குஆய்(Huai)ஆற்றின் வடிகால் பகுதியை ஆக்கரமித்திருந்தது. மஞ்சள் ஆற்றின் சேறு மற்றும் சகதி குஆய்(Huai)ஆற்றின் கழிமுகத்தை தடுத்ததால் ஆயிரக்கணக்கானோர் வீடிலிழந்தனர். மஞ்சள் ஆற்றின் தற்போதய பாதைதற்போதையபாதை 1897லிருந்து இருக்கிறது.
 
கடந்த 700 ஆண்டுகளில் குஆய்(Huai)ஆற்றின் பாதைக்கும் இதன் மூல பாதைக்கும் பல முறை மாறி மாறி மஞ்சள் ஆற்றின் போக்கு இருந்துள்ளது. இதன் காரணமாக உருவான வண்டல் படிமங்கள் அதிகளவில் இருந்ததால் மஞ்சள் ஆறு தன் போக்கை வடக்கே மாற்றிக்கொண்டதும் குஆய்(Huai)ஆற்றினால் தன் மூல பாதையில் செல்லமுடியவில்லை. அதற்கு பதிலாக இதன் நீர் ஹோன்ச் (Hongze) ஏரியில் தேங்கி பின் தெற்கு நோக்கி ஓடி [[யாங்சே]] ஆற்றில் கலக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/மஞ்சள்_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது