சென்னை முற்றுகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: hi:मद्रास की घेराबंदी
No edit summary
வரிசை 1:
'''சென்னை முற்றுகை''' அல்லது மட்ராஸ் முற்றுகை என்பது பிரிட்டிஷ்பிரித்தானியக் கட்டுப்பாட்டில் இருந்த [[சென்னை|சென்னையை]] (மதரசை) தங்கள் கட்டுபாட்டுக்கு கொண்டுவர [[பிரான்சு|பிரெஞ்சு]] படைகள் டிசம்பர் 1758 முதல் பெப்ரவாரி 1759 வரை, [[லல்லி]] தலைமையில் நடத்திய முற்றுகைப் போராகும். இது ஏழு வருட போரின் போது நடந்த போராகும். பிருத்தானியப் படைகள் வெற்றிகரமாக இந்த முற்றுகையை எதிர்கொண்டனர். பிருத்தானியப் படையினர் 26,554 முன்றாவது கர்நாடகபீரங்கிக் போரின்குண்டுகளையும் ஒரு பகுதியாக200,000 எந்ததோட்டாக்களையும் முற்றுகைசென்னை நகரைப் பாதுகாக்க நடைபெற்றது.இந்த முற்றுகையுத்தத்தில் போரில்பயன்படுத்தினர். சென்னைப் பிரெஞ்சுபட்டினத்தைக் படைகள்கைப்பற்றத் தோல்விதவறியமை அடைந்தனபிரஞ்சுப் படையின் இந்தியப் பிரசன்னத்திற்குப் பெரும் பின்னடைவாக அமைந்தமையுடன் பின்னாளில் நடைபெற்ற [[வந்தவாசி யுத்தம்|வந்தவாசி யுத்தத்திற்கும்]] பின்னடைவை ஏற்படுத்தியது.
 
==பின்னணி==
பிரித்தானியாவும் பிரான்சும் இந்தியாவில் தமது காலனியாதிக்கத்தைச் செலுத்த ஒருத்தருடன் ஒருத்தர் பெரும் போட்டி போட்டனர். 1746 இல் பிரஞ்சுப் படையினர் சென்னைச் சமரில் வெற்றியடைந்து பிரித்தானியாவிடம் இருந்து சென்னைப் பட்டினத்தைக் கைப்பற்றிக்கொண்டனர். ஆயினும் 1748 இல் மீளவும் சென்னைப் பட்டினம் பிரித்தானியர் வசமானது. 1757 காலப்பகுதியில் பிரித்தானியாவின் ஆதிக்கம் ஓங்கத் தொடங்கியது. இதற்கு முக்கிய காரணமாக ரொபேர்ட் கிளைவ் பெற்றுக்கொடுத்த வெற்றிகள் குறிப்பிடப்படுகின்றது. 1758 இல் பிரஞ்சுப் படையணி பாண்டிச்சேரியை [[லல்லி]] தலைமயில் வந்து அடைந்தது. வந்தடைந்த படையணி [[புனித டேவிட் கோட்டை]] உட்பட்ட பிரதேசங்களைக் கைப்பற்றத் திட்டமிட்டது<ref>Harvey p.236</ref>.
 
==உசாத்துணை==
<references/>
 
 
[[பகுப்பு:சென்னை]]
 
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_முற்றுகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது