சென்னை முற்றுகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
 
===பீரங்கிக் குண்டு வீச்சு===
புனித டேவிட் கோட்டையைச் சுற்றி பிரஞ்சுப் படைகள் பீரங்கிகளுடன் இருந்தாலும் பீரங்கிகளுக்கான எரி குண்டுகள் இல்லாமல் பீரங்களிகள் முழங்கப்படாமலே இருந்தது. பீரங்கிகளின் மௌனம் சுமார் மூன்றுவாரங்கள் நீடித்தது. இறுதியாக 2 சனவாரி 1759 இல் பீரங்கித் தாக்குதல் ஆரம்பமானது. ஐந்து நாட்களாகத் தொடர்ந்த தாக்குதலின் பின்னரும் அடிக்கடி நிகழ்த்திய காலாட்படைத் தாக்குதலின் பின்னரும் பிரஞ்சுப் படைகளால் ஏதிர்பார்த்தவாறு பிரித்தானியர் வசம் இருந்த கோட்டையை வீழ்த்த முடியவில்லை.
 
இந்த தொடர் தாக்குதல் வெற்றியடையாமையால் பிரஞ்சுப் படைவீரர்கள் பெரும் ஏமாற்றமும் மனச் சோர்வும் அடைந்தனர். இதே வேளை சுமார் 150 வீரர்கள் தமது பக்கத்தையும் மாற்றிக் கொண்டனர். மேலும் இதேவேளையில் செங்கல்பட்டைச் சேர்ந்த பிருத்தானியாவின் மொகமட் யூசுப் தலமையிலான [[சிப்பாய்|சிப்பாய்கள்]] பிரஞ்சுப் படையினரின் பண்டங்கள் உணவு பரிமாறும் பாதையில் பிரஞ்சுப் படையிரின் மீது தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலை லில்லி பின்னர் முறியடித்தாலும் அவரது படைக்கு வரும் பண்டங்களில் இந்தப் படையணி தொடர்நுத் சூறையாடியது<ref>McLynn p.182</ref>.
 
===பிரதான தாக்குதல்===
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_முற்றுகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது