சென்னை முற்றுகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 16:
பல வாரங்கள் தொடர்ச்சியாக நடந்த யுத்தம் காரணமாக சென்னை நகரம் பெரும் சேதத்திற்கு உள்ளாகியது. பிரஞ்சுப் படையினர் தமது தாக்குதலை உக்கிரப்படுத்தியிருந்தனர். பிரதான [[கொத்தளம்]] உடைக்கப்பட்டதுடன் கோட்டை சுவர் திறந்து காணப்பட்டது.
 
30 சனவரி றோயர்பிரித்தானிய றோயல் நேவி பிரஞ்சுப்படை கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு கோட்டையினுள் தேவையான பண்டங்கள், பணம் உணவு போன்றவற்றை எடுத்துச் சென்றனர். அத்துடன் கல்கத்தாவில் இருந்து ஒரு கடற்படையணி அட்மிரல் ஜோர்ஜ் பொகொக் தலமையில் வருவதாக கோட்டையினுள் இருந்தோரிக்கு அறிவிக்கப்பட்டது. பிரித்தானியருக்கு உதவி வரும் சங்கதி பற்றி அறிந்த லில்லி தனது தாக்குதலை மேலும் உக்கிரப்படுத்தி பிரித்தானியப் பீரங்கிகளைத் தகர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டான்.
 
===பிரஞ்சுப் பின்வாங்கல்===
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_முற்றுகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது