சென்னை முற்றுகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Infobox Military Conflict
|conflict=Siege of Madras
|partof=[[Seven Year's War]]
|image=[[Image:Fort St. George, Chennai.jpg|300px]]
|caption=An 18th Century sketch of [[Fort St George]]
|date= December 1758 - February 1759
|place=[[Madras]], [[Madras Presidency]], India
|casus=
|territory=
|result=[[British East India Company|British]] victory
| combatant1 = {{flag|Kingdom of Great Britain}}

*{{flagicon image|Flag of the British East India Company (1707).svg}} [[British East India Company]]
| combatant2 = {{flag|Kingdom of France}}

*{{flagicon image|French East India Company flag.gif}} [[French East India Company]]
|commander1= {{flagicon|Kingdom of Great Britain}} [[William Draper (British Army officer)|William Draper]]
{{flagicon|Kingdom of Great Britain}} [[Muhammad Yusuf Khan]]
{{flagicon|Kingdom of Great Britain}} Major John Caillaud
{{flagicon|Kingdom of Great Britain}} Abdul Wahab, [[Prince of Arcot]]

|commander2= {{flagicon|Kingdom of France}} [[Thomas Arthur, comte de Lally|Comte de Lally]]
{{flagicon|Kingdom of France}} [[Marquis de Bussy-Castelnau]]
|strength1= '''3,900''' total
2,200 Sepoys
1,700 Europeans
|strength2= '''8,000''' total
4,000 Europeans
3,400 Sepoys
600 native cavalry
|casualties1=
|casualties2= 1,200
|casualties3=
|notes=

'''சென்னை முற்றுகை''' அல்லது மட்ராஸ் முற்றுகை என்பது பிரித்தானியக் கட்டுப்பாட்டில் இருந்த [[சென்னை|சென்னையை]] (மதரசை) தங்கள் கட்டுபாட்டுக்கு கொண்டுவர [[பிரான்சு|பிரெஞ்சு]] படைகள் டிசம்பர் 1758 முதல் பெப்ரவாரி 1759 வரை, [[லல்லி]] தலைமையில் நடத்திய முற்றுகைப் போராகும். இது ஏழு வருட போரின் போது நடந்த போராகும். பிருத்தானியப் படைகள் வெற்றிகரமாக இந்த முற்றுகையை எதிர்கொண்டனர். பிருத்தானியப் படையினர் 26,554 பீரங்கிக் குண்டுகளையும் 200,000 தோட்டாக்களையும் சென்னை நகரைப் பாதுகாக்க இந்த யுத்தத்தில் பயன்படுத்தினர். சென்னைப் பட்டினத்தைக் கைப்பற்றத் தவறியமை பிரஞ்சுப் படையின் இந்தியப் பிரசன்னத்திற்குப் பெரும் பின்னடைவாக அமைந்தமையுடன் பின்னாளில் நடைபெற்ற [[வந்தவாசி யுத்தம்|வந்தவாசி யுத்தத்திற்கும்]] பின்னடைவை ஏற்படுத்தியது.

"https://ta.wikipedia.org/wiki/சென்னை_முற்றுகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது