சென்னை முற்றுகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 39:
 
===பிரதான தாக்குதல்===
[[File:Sir William Draper KB.jpg|thumb|left|முற்றுகையின் போது பிரித்தானியரை வழி நடத்திய வில்லியம் ட்ராப்பர்]]
பல வாரங்கள் தொடர்ச்சியாக நடந்த யுத்தம் காரணமாக சென்னை நகரம் பெரும் சேதத்திற்கு உள்ளாகியது. பிரஞ்சுப் படையினர் தமது தாக்குதலை உக்கிரப்படுத்தியிருந்தனர். பிரதான [[கொத்தளம்]] உடைக்கப்பட்டதுடன் கோட்டை சுவர் திறந்து காணப்பட்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_முற்றுகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது