பாஸ்கா திருவிழிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தம்
வரிசை 54:
*புதிய ஏற்பாட்டு திருமுக வாசகம்: [[உரோமையர் (நூல்)|உரோமையர் 6:3-11]]. கருத்து: [[இயேசு|இயேசுவை]] நம்புவோர் திருமுழுக்கின் வழியாக இயேசுவோடு இணைகின்றனர்; புது வாழ்வு பெறுகின்றனர். எனவே அவர்கள் பாவத்திலிருந்து விடுதலை பெற்ற புது மனிதராய் வாழ வேண்டும்.
*பதிலுரைப் பாடல்: [[திருப்பாடல்கள் (நூல்)|திருப்பாடல் 117]].
*நற்செய்தி வாசகம்: முதலாம் ஆண்டு: [[மத்தேயு|மத்தேயு 28:1-10]]; இரண்டாம் ஆண்டு: [[மாற்கு|மாற்கு 16:1-8]]; மூன்றாம் ஆண்டு: [[லூக்கா|லூக்கா 24:1-12]]. 2011ஆம் ஆண்டு இரண்டாம்[[திருவழிபாட்டு ஆண்டு|திருவழிபாட்டு ஆண்டுச் சுழற்சியில்]] முதல் ஆண்டு எனக் கணிக்கப்படுவதால் [[லூக்காமத்தேயு|லூக்காமத்தேயு நற்செய்தியிலிருந்து]] [[இயேசுவின் உயிர்த்தெழுதல்]] பற்றிய செய்தி அறிவிக்கப்படும்.
 
இதைத் தொடர்ந்து விவிலிய வாசகங்களின் விளக்கமாகவும், பாஸ்கா திருவிழிப்பின் பொருள் பற்றியும் குரு [[மறையுரை]] வழங்குவார்.
வரிசை 70:
==இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றிய நற்செய்தி==
*லூக்கா 24:1-12
{{cquote|வாரத்தின் முதல் நாள் விடியற் காலையிலேயே தாங்கள் ஆயத்தம் செய்திருந்த நறுமணப் பொருள்களை எடுத்துக் கொண்டு அப்பெண்கள் கல்லறைக்குச் சென்றார்கள்; கல்லறை வாயிலிலிருந்து கல் புரட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அவர்கள் உள்ளே நுழைந்தபோது அங்கே ஆண்டவர் இயேசுவின் உடலைக் காணவில்லை. அதைக் குறித்து அவர்கள் குழப்பமுற்றார்கள். அப்போது திடீரென, மின்னலைப் போன்று ஒளிவீசும் ஆடை அணிந்த இருவர் அவர்களுக்குத் தோன்றினர். இதனால் அப்பெண்கள் அச்சமுற்றுத் தலைகுனிந்து நின்று கொண்டிருந்தனர். அவர்கள் அப்பெண்களை நோக்கி, "உயிரோடு இருப்பவரைக் கல்லறையில் தேடுவதேன்? அவர் இங்கே இல்லை. அவர் உயிருடன் எழுப்பப்பட்டார். கலிலேயாவில் இருக்கும்போது அவர் உங்களுக்குச் சொன்னதை நினைவுப்படுத்திக்நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். மானிடமகன் பாவிகள் கையில் ஒப்புவிக்கப்பட்டுச் சிலுவையில் அறையப்படவேண்டும்; மூன்றாம் நாளில் உயிர்த்தெழ வேண்டும் என்று சொன்னாரே" என்றார்கள்.
 
அப்போது அவர்கள் அவருடைய வார்த்தைகளை நினைவிற்கொண்டு கல்லறையைவிட்டுத் திரும்பிப் போய் இவை அனைத்தையும் பதினொருவருக்கும் மற்ற அனைவருக்கும் அறிவித்தார்கள். அவர்கள் மகதலா மரியா, யோவன்னா, யாக்கோபின் தாய் மரியா என்பவர்களும் அவர்களோடு இருந்த வேறு சில பெண்களும் ஆவர். அவர்கள் நிகழ்ந்தவற்றைத் திருத்தூதர்களுக்குக் கூறினார்கள். அவர்கள் கூற்று வெறும் பிதற்றலாகத் தோன்றியதால் திருத்தூதர்கள் அவர்களை நம்பவில்லை.
"https://ta.wikipedia.org/wiki/பாஸ்கா_திருவிழிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது