E (கணித மாறிலி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: lv:E (matemātiska konstante)
வரிசை 14:
'''1668''': [[மர்காடர்]] “Logarithmotechnia” என்ற நூலைப்பிரசுரித்து அதனில் ''log(1+x)'' இன் விரிவாக்கத்தைக்கொடுக்கிறார். “இயல் மடக்கை” (Natural logarithm) என்ற சொற்றொடர் முதன்முதல் அவருடைய நூலில் தான் வருகிறது. ஆனாலும் ''e'' மட்டும் இன்னும் மேடையில் முன்னால் வரவில்லை.
 
'''1683''': முதன்முதலில் ''e'' ஒரு முக்கியமான எண் என்பது ஜாகப் பெர்னொவிலி வட்டிக் கணிப்புகளைப் பற்றி எழுதியபோது ஏற்பட்டது. அவர் <math> (1 + 1/n)^{n} </math> என்ற தொடர்வினுடைய எல்லையைப்பற்றி ஆய்வு செய்தார். அவ்வெல்லை 2க்கும் 3க்கும் இடையில் இருப்பதாக [[ஈருறுப்புத்தேற்றம்|ஈருறுப்புத்தேற்றத்தின்]] (Binomial Theorem) உதவியால் நிறுவுகிறார்.
ஆனாலும், மடக்கைகளுக்கும் இதற்கும் உள்ள உறவைப்பற்றி ஒன்றும் காட்டிக்கொள்ளவில்லை.
 
வரிசை 24:
'''1731''': ''e'' என்ற குறியீடு மறுபடியும் ஆய்லர் [[கோல்ட்பாக்]] க்கு எழுதிய ஒரு கடிதத்தில் உள்ளது. அதை [[மிகைவளைய மடக்கை]] 1 ஆக இருக்கக்கூடிய எண் என்று குறிப்பிடுகிறார்.
 
'''1736''': முதன்முதலில் ஒர் அச்சடிக்கப்பட்ட நூலில் (ஆய்லருடைய ‘மெகானிகா’) குறியீடு e காணப்படுகிறது. அந்நூல் தான் தற்காலத்தில் [[பகுநிலையியக்கவியல்]] (Analytical Mechanics) என்று முக்கியமாக இருக்கும் கணித உட்பிரிவின் அடிப்படை நூல்.
 
== நான்கு சரிசமமான வரையறைகள் ==
 
"https://ta.wikipedia.org/wiki/E_(கணித_மாறிலி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது