உலகப் புத்தக நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
merger
சி உலகப் புத்தக தினம், உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ள...
வரிசை 1:
{{mergeto|உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்}}
'''உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்''', என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் [[பதிப்புரிமை]]யூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ''ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம்'' ([[யுனெஸ்கோ]]) ஆண்டுதோறும் [[ஏப்ரல் 23]]ஆம் நாளன்று ஒழுங்கு செய்யும் ஒரு நிகழ்வு ஆகும். இது [[1995]] ஆம் ஆண்டு முதன் முதலாகக் கொண்டாடப்பட்டது.
'''உலகப் புத்தக நாள்''' என்பது [[யுனெஸ்கோ]] நிறுவனத்தின் தீர்மானத்தின்படி ஆண்டுதோறும் [[ஏப்ரல் 23]] அன்று புத்தகம் தொடர்பான விழிப்புணர்வுகளுக்காகக் கடைப்பிடிக்கப்படும் சிறப்பு நாளாகும்.
 
 
==யுனெஸ்கோ தீர்மானம்==
[[பாரிஸ்]] நகரில் [[1995]] [[ஆகஸ்ட் 25]] முதல் [[நவம்பர் 16]] வரை நடந்த யுனெஸ்கோவின் 28வது மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படது. அத்தீர்மானம் வருமாறு,
 
"அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்கள் பற்றிய விழிப்புணர்வினைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23 உலக புத்தக தினமாக கொண்டாடப்படும்"
 
[[ஷேக்ஸ்பியர்|ஷேக்ஸ்பியரின்]] பிறந்ததினமான ஏப்ரல் 23 அன்று உலகப்புத்தக தினம் கடைப்பிடிக்கப்படுவதை பொருத்தமானதாகக் யுனெஸ்கோ மாநாடு கருதியது.
==பங்குபற்றும் பிற அமைப்புக்கள்==
ஷேக்ஸ்பியர் மறைந்த தினமும், [[செர்வான்டிஸ்]], [[இன்கா]] போன்ற இலக்கியவாதிகள் மறைந்த தினமும் இதுதான்.
[[File:Printing3 Walk of Ideas Berlin.JPG|thumb|220px|]]
யுனெஸ்கோவுடன் இணந்து இந்நாளை வெற்றிகரமாகக் கொண்டாடுவதில் பல தனிப்பட்டவர்களும், அமைப்புக்களும் பங்களிப்புச் செய்கின்றன. பின்வரும் அமைப்புக்கள் அவற்றுள் குறிப்பிடத்தக்கவை.
 
இந்நாளைக் கொண்டாடும் எண்ணம் முதன் முதலாக [[ஸ்பெயின்]] நாட்டிலுள்ள கட்டலோனியாவில் உருவானது. இவர்கள் ஏப்ரல் 23 ஆம் நாளை [[சென். ஜோர்ஜின் நாள்|சென். ஜோர்ஜின் நாளாகக்]] கொண்டாடினர். இந்நாளில் ஆண்களும் பெண்களும் புத்தகத்தையும், ரோஜா மலரையும் தம்மிடையே பரிசாகப் பரிமாறிக் கொள்வார்கள். உலகப் புத்தக தினம் என்று ஒரு தினத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்து சர்வதேச பதிப்பாளர் சங்கத்தால் முன்வைக்கப்பட்டு [[ஸ்பெயின்]] நாட்டு அரசால் யுனெஸ்கோவிற்கு பரிந்துரை செய்யப்பட்டது. [[ரஷ்யா|ரஷ்யப்]] படைப்பாளிகள் புத்தக உரிமைக்கும் ([[காப்புரிமை]]) முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்று கருதியதால் ஏப்ரல் 23 உலகப் புத்தகம் மற்றும் புத்தக உரிமை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
* [[நூலகச் சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் அனைத்துலகக் கூட்டமைப்பு]]
* [[அனைத்துலகப் பதிப்பாளர் சங்கம்]] (''International Publishers Association'')
* உலகெங்கிலும் இயங்கும் யுனெஸ்கோவுக்கான தேசிய ஆணையகங்கள்
 
==ஏப்ரல் 23 இன் முக்கியத்துவம்==
 
[[உலக இலக்கியம்|உலக இலக்கியத்துக்கான]] ஒரு குறியீடாகவே இந்நாள் தெரிவு செய்யப்பட்டதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. [[1616]] ஆம் ஆண்டு இந்நாளிலேயே [[மிகுவேல் டி செர்வண்டேஸ்]], [[வில்லியம் ஷேக்ஸ்பியர்]], [[இன்கா டி லா வேகா]] (''Inca Garcilaso de la Vega'') ஆகியோர் காலமானார்கள். இதே நாள் மொரிஸ் ட்ருவோன், ஹோல்டோர் லக்ஸ்னெஸ், [[விளாமிடிர் நபோகோவ்]], ஜோசெப் பிளா, மனுவேல் மெஜியா வலேஜோ ஆகிய எழுத்தாளர்களினதும் பிறந்த நாளாகவோ அல்லது இறந்த நாளாகவோ அமைகிறது.
 
இந்நாளைக் கொண்டாடும் எண்ணம் முதன் முதலாக [[ஸ்பெயின்]] நாட்டிலுள்ள கட்டலோனியாவில் உருவானது. இவர்கள் ஏப்ரல் 23 ஆம் நாளை [[சென். ஜோர்ஜின் நாள்|சென். ஜோர்ஜின் நாளாகக்]] கொண்டாடினர். இந்நாளில் ஆண்களும் பெண்களும் புத்தகத்தையும், ரோஜா மலரையும் தம்மிடையே பரிசாகப் பரிமாறிக் கொள்வார்கள். உலகப் புத்தக தினம் என்று ஒரு தினத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்து சர்வதேச பதிப்பாளர் சங்கத்தால் முன்வைக்கப்பட்டு [[ஸ்பெயின்]] நாட்டு அரசால் யுனெஸ்கோவிற்கு பரிந்துரை செய்யப்பட்டது. [[ரஷ்யா|ரஷ்யப்]] படைப்பாளிகள் புத்தக உரிமைக்கும் ([[காப்புரிமை]]) முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்று கருதியதால் ஏப்ரல் 23 உலகப் புத்தகம் மற்றும் புத்தக உரிமை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
 
==வெளியிணைப்புகள்==
* [http://portal.unesco.org/culture/en/ev.php-URL_ID=5125&URL_DO=DO_TOPIC&URL_SECTION=201.html யுனெஸ்கோ இணையதளத்தில் உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்] - {{ஆ}}
* [http://portal.unesco.org/culture/en/ev.php-URL_ID=5425&URL_DO=DO_TOPIC&URL_SECTION=201.html 1995 ஆம் ஆண்டின் யுனெஸ்கோ தீர்மானம்] - {{ஆ}}
 
[[பகுப்பு:பதிப்புரிமை]]
[[பகுப்பு:சிறப்பு நாட்கள்]]
 
[[ar:يوم الكتاب العالمي]]
[[bs:Svjetski dan knjige i autorskih prava]]
[[ca:Dia internacional del llibre]]
[[cy:Diwrnod y Llyfr]]
[[da:Verdens bog- og copyrightdag]]
[[de:Welttag des Buches und des Urheberrechts]]
[[en:World Book and Copyright Day]]
[[eo:Monda Tago de la Libro]]
[[es:Día Internacional del Libro]]
[[fi:Kirjan ja ruusun päivä]]
[[fr:Sant Jordi]]
[[gl:Día do Libro]]
[[hr:Svjetski dan knjige i autorskih prava]]
[[it:Giornata mondiale del libro e del diritto d'autore]]
[[ja:世界図書・著作権デー]]
[[ka:წიგნისა და საავტორო უფლებების მსოფლიო დღე]]
[[ml:പുസ്തക ദിനം]]
[[nl:Wereldboekendag]]
[[no:Verdens bok- og opphavsrettsdag]]
[[pl:Światowy Dzień Książki i Praw Autorskich]]
[[pt:Dia Internacional do Livro]]
[[ro:Ziua Internaţională a cărţii şi a drepturilor de autor]]
[[ru:Всемирный день книг и авторского права]]
[[sl:Svetovni dan knjige in avtorskih pravic]]
[[sq:Dita Botërore e Librit]]
[[sr:Светски дан књиге и ауторских права]]
[[sv:Världsbokdagen]]
[[zh:世界图书与版权日]]
"https://ta.wikipedia.org/wiki/உலகப்_புத்தக_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது