சாணவளியாக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"சாணவளியாக்கிகள் அல்லது ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''சாணவளியாக்கிகள்''' அல்லது '''சாணவளி உற்பத்திகள்''' (''Methanogen'') என்பது நுண்ணுயிரிகளில்[[நுண்ணுயிரி]]களில் ஒரு ஒருக்குழுவாகும்குழுவாகும். இவைகள் [[வளர்சிதைமாற்றம்|அனுவெறிகை]]யில் உயிர்வளியற்ற நிலையில் சாணவளியை இணைப்பொருட்களாக வெளிவிடுகின்றன. இவைகள் நுண்ணுழையாட்களிலிருந்து வேறுபட்ட [[ஆர்க்கீயா|தொன்மை நுண்ணுயிரிகளில்]] அடங்கும். இவையே முதன்முதலில் அறியப்பட்ட தொன்மை நுண்ணுயிரிகளாகும்.
 
இது பெரும்பாலும் நாம் பெரிதும் அறியப்பட்ட மலம்மக்கல் தொட்டி, குப்பைகள் மக்குமிடங்களில் பரவலாக காணப்படுக்கின்றன. இவைகள் நெகிழா உயிர்வளியற்ற வாழிகளாகும். இவைகள் மாந்தன் மற்றும் மாடுகளின் உணவுக்குழாய்களில் வாழ்கின்றன. இவை செரிமானத்திற்குத் துணைப்புரிகின்றன. இவை மனிதனில் குசு எனப்படும் மலக்குடலில் இருந்து [[மலவாய்]]/குதம் வழியாக வெளியாகும் கூட்டுவளி ஒரு குறிப்பிடத்தக்க உயிர்வளியாகும். இவை மாடுகளில் இரைப்பைக்குள் தங்கி இவை [[ஏப்பம்]] வழியாக வெளியேறுகின்றன. மாடுகளில் சராசரியாக ஒரு நாளில் 500 லிருந்து 600 லிட்டர வரை சாணவளிக்கள் வெளிவருகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/சாணவளியாக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது