என் எச் எம் ரைட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 45:
#Alt+4 ஒருங்குறி பாமினி விசைப்பலகை
#Alt+5 ஒருங்குறி இன்ஸ்கிரிப்ட்
அன்பு நெறிகொண்டு பண்பு வழிகண்டு
 
என்பும் பிறர்க்கெனவே வாழ்ந்தவர்!-அன்னை
 
இன்ப நினைவாக முன்பு தெற்கூரில்
 
நன்கு கலைக்கோயில் கண்டவர்!!
 
எண்ணிலறம்செய்து மண்ணில் புகழ் கொண்ட
 
கண்ணின் ஒளியான மேலவர்!- நம்
 
எண்ணம் நிறைவாகும் வண்ணம்பணிசெய்து
 
விண்ணில் குடி கொண்ட தூயவர்!
 
என்றும் வாய்மை நெறி நன்று எனக்கொண்டு
வென்று புகழ்கண்டு வாழ்ந்தவர் !-அவர்
 
சென்று மறைந்தாலும் கன்று அரம்பையென
 
நின்று பயனுதவி வாழுவார்!!
 
== பதிவிறக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/என்_எச்_எம்_ரைட்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது