புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி புனித ஆண்ட்ரூ பல்கலைக்கழகம், புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்ட...
சி தி
வரிசை 29:
}}
 
'''புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்''' (University of St Andrews), வழக்கமாக '''புனித ஆண்ட்ரூசு''', [[இசுக்காட்லாந்து|இசுகாட்லாந்தின்]] மிகப் பழமையானதும் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] மூன்றாவது மிகப் பழமையானதுமான ஓர் [[பொதுத்துறை பல்கலைக்கழகம்|பொதுத்துறை]] [[பல்கலைக்கழகம்|பல்கலைக்கழகமாகும்]]. இசுக்காட்லாந்தின் கிழக்குக் கடற்கரையோரத்தில் பிஃபே மாநிலத்தில் உள்ள [[செயின்ட் ஆண்ட்ரூசு]] என்ற ஊரில் அமைந்துள்ளது. கிபி 1410 மற்றும் 1413க்கும் இடையே அவிக்னான்வாசி[[அவிஞ்ஞோன்]] நகரில் தங்கிய திருதந்தை பெனெடிக்ட் XIII பிறப்பித்த கட்டளைமூலம் நிறுவப்பட்டது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/புனித_ஆண்ட்ரூசு_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது