தேசிய நல கழகம், ஐக்கிய அமெரிக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[File:NIH_logo.svg|தேசிய நல கழக சின்னம்|right|thumb|250px]]
'''தேசிய நல கழகம்''' (National Institute of Health, NIH), [[ஐக்கிய அமெரிக்கா]]வில் உள்ள மனித நல மற்றும் சேவை துறையின் முகமை நிறுவனமாகும். இக்கழகம், உயிரி மருத்துவம் மற்றும் உடல் நல சம்பந்தமான [[ஆய்வு|ஆய்விற்கான]] ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் முதன்மை பொறுப்புள்ள நிறுவனமாகும். தனித்தனியாக இந்நிறுவனம் 27 மையங்களைக்கொண்டுள்ளது. முதலில், இந்நிறுவனம், 1887 - ஆம் ஆண்டு சுகாதார ஆய்வகமாகத்தொடங்கப்பட்டது. இக்கழகம், இரு பகுதிகளாகப்பிரிக்கப்பட்டுள்ளது: வெளி பிரிவு (Extramural) மற்றும் உள் பிரிவு (Intramural). வெளி பிரிவு, தேசிய நல கழகத்திற்கு வெளியில் நடக்கும் உயிரி மருத்துவ ஆய்வுக்கு வழங்கும் உதவிதொகைக்கும், உள் பிரிவு , தேசிய நல கழகத்தில் நடக்கும் பணிகளுக்கும் பொறுப்பானவையாகும்.
 
==இணைய தளங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தேசிய_நல_கழகம்,_ஐக்கிய_அமெரிக்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது