அசுவினி பொன்னப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

12:54, 26 ஏப்பிரல் 2011 இல் நிலவும் திருத்தம்

அசுவினி பொன்னப்பா (Ashwini Ponnappa, கன்னடம்: ಅಶ್ವಿನಿ ಪೊನ್ನಪ್ಪ, பிறப்பு செப்டம்பர் 18, 1989) ஒரு இந்திய இறக்கை பந்தாட்ட வீரர்.[1][2][3] 2001ஆம் ஆண்டு இந்திய இளநிலை சாதனையாளர் போட்டியில் முதலாவதாக வந்தார். 2006ஆம் ஆண்டின் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்|தெற்காசிய விளையாட்டுகளில் தங்கப் பதக்கம் வென்றார். 2010ஆம் ஆண்டு புதுதில்லியில் நடந்த பொதுநலவாய விளையாட்டுக்களில் ஜ்வாலா குட்டாவுடன் இணைந்து மகளிர் இரட்டையர் நிகழ்வில் தங்கப் பதக்கம் பெற்றார்.[4]

அசுவினி பொன்னப்பா
நேர்முக விவரம்
பிறப்பு பெயர்அசுவினி பொன்னப்பா
நாடு இந்தியா
பிறப்புசெப்டம்பர் 18, 1989
பெங்களூரு, இந்தியா
உயரம்5'5
எடை58 கிலோ
விளையாடிய ஆண்டுகள்2007–நடப்பு
கரம்வலது
பயிற்சியாளர்திபங்கர் பட்டாசார்ஜி
மகளிர் இரட்டையர்
பெரும தரவரிசையிடம்13 (25 சூன் 2010)
தற்போதைய தரவரிசை19 (15 அக்டோபர் 2010)
பதக்கத் தகவல்கள்
இ. உ. கூ. சுயவிவரம்

குடகு நாட்டைச் சேர்ந்த அசுவினி பெங்களூருவில் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிப் படிப்பிற்காக ஐதராபாத்திற்கு இடம் பெயர்ந்துள்ளார்.


மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசுவினி_பொன்னப்பா&oldid=751377" இலிருந்து மீள்விக்கப்பட்டது