பெருஞ்சித்திரனார் (சங்ககாலப் புலவர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
 
குமணன் புலவர்க்கு யானையைப் பரிசாகத் தந்நதான். <small>(புறம் 162)</small>
 
குமணன் யானைமீது ஏற்றிப் புலவர்க்குத் தந்த பரிசுப்பொருள்களைத் தன் மனைவியிடம் கொடுத்து, உன்னை விரும்பி வருபவர்களுக்கும், நீ விரும்புபவர்களுக்கும், உறவினர்களுக்கும், உனக்குக் கடன் தந்தவர்களுக்கும் தருக என்கிறார். இன்னார்க்கு என்னாது எல்லார்க்கும் கொடு என்கிறார். - இதனால் இவரது வள்ளண்மைப் பண்பு புலனாகிறது. <small>(புறம் 163)</small>
 
===வெளிமான்===