பரிமாற்றுத்தன்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 3:
==பொதுப் பயன்பாடு==
 
பரிமாற்றுப் பண்பானது, (அல்லது பரிமாற்று விதி) [[ஈருறுப்புச் செயலி]]கள் மற்றும் [[சார்பு|சார்புகளுடன்]] தொடர்புபடுத்தப்பட்ட ஒரு பண்பாகும். ஒரு குறிப்பிட்ட ஈருறுப்புச் செயலியின்கீழ் உட்படுத்தப்படும் இரு உறுப்புகளுக்குப் பரிமாற்றுத்தன்மை இருந்தால் அந்த இரண்டு உறுப்புகளும் அந்தச் செயலியைப் பொறுத்து பரிமாறுவதாகக் கொள்ளப்படுகிறது.
 
[[குலக் கோட்பாடு|குலம்]] மற்றும் [[கணக் கோட்பாடு]]களின் பல [[இயற்கணிதம்|இயற்கணித]] அமைப்புகளில், சில குறிப்பிட்ட செயலுட்படுத்திகள் பரிமாற்றுப் பண்பினை நிறைவு செய்யும்போது அந்த அமைப்புகள் பரிமாற்று அமைப்புகளென அழைக்கப்படுகின்றன. [[எண்#மெய்யெண்கள்|மெய்யெண்கள்]] மற்றும் [[சிக்கலெண்]]களின் கூட்டல் மற்றும் பெருக்கல் போன்ற நன்கு அறியப்பட்ட செயலிகளின் பரிமாற்றுத்தன்மையானது, [[பகுவியல் (கணிதம்)|பகுவியல்]] மற்றும் [[நேரியல் இயற்கணிதம்]] போன்ற கணிதத்தின் உயர் கிளைகளின் நிரூபணங்களில் அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளது.<ref>Axler, p.2</ref><ref name="Gallian, p.34">Gallian, p.34</ref><ref>p. 26,87</ref>
"https://ta.wikipedia.org/wiki/பரிமாற்றுத்தன்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது