பெருஞ்சித்திரனார் (சங்ககாலப் புலவர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
வறுமைக்கோலம் முதலானவற்றைச் '''சித்திரப் படமாக்கி நம் மனக்கண் முன் நிறுத்துவதில்''' இவர் சிறந்து விளங்கியதை இவரது பாடல்களால் உணரலாம். இதனால் இவரைப் பெருஞ்சித்திரனார் என்று போற்றினர்.
==இவரால் பாடப்பட்டோர்==
===[[குமணன்]]===
[[பாரி]], [[ஓரி]], [[காரி]], [[மலையன்]], [[எழினி]], [[பேகன்]], [[ஆய்]] ஆகிய எழுவர் மாய்ந்த பின்றை நாடி வருவோருக்கு வேண்டியன நல்கும் வள்ளல் என்று குமணனைப் பாராட்டிப் பரிசு வேண்டுகிறார். <small>புறம் 158</small>
 
என்னைப் வரவேற்காமல் பரிசுக் குவியலை யானைமேல் ஏற்றித் தந்தாலும் வாங்கமாட்டேன். என்னைப் பார்த்துக் குன்றிமணி அளவு பரிசு தந்தாலும் ஏற்றுக்கொள்வேன், என்கிறார் குமணனிடம். <small>புறம் 159</small>
 
குமணன் [[முதிரமலை|முதிரமலையில்]] இருக்கிறான். அவனிடம் சென்றால் வறுமையைப் போக்கலாம் என்று பலரும் கூறக்கேட்டு வந்துள்ளேன். என் மனைவியும் மக்களும் பசி நீங்க உதவுக, என்று குமணனிடம் வேண்டுகிறார். <small>புறம் 160</small>
 
குமண! என்னை அளந்து பார்க்காதே. உன் தகுதியை அளந்து பார். அதற்கேற்பப் பரிசில் தருக. உன் கொடையைப் பார்த்து வேந்தர்களும் நாணும்படி நான் செல்லவேண்டும், என்கிறார். <small>புறம் 161</small>