பெருஞ்சித்திரனார் (சங்ககாலப் புலவர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 42:
யானையைப் பிடிக்கச் சென்ற புலி அது கிடைக்கவில்லையென்றால் எலியை வேட்டையாடுவது இல்லை. உன் அண்ணன் வெளிமானிடம் பரிசில் பெற வந்தேன். அவர் இறந்துவிட்டார். அதற்காக உன்னிடம் பரிசில் வேண்டமாட்டேன், என்கிறார். <small>(புறம் 237)</small>
 
===[[அதியமான் நெடுமான் அஞ்சி]]===
ஔவைக்கு நெல்லிக்கனி தந்து போற்றியவன் இந்த அதியமான். இவன் இந்தப் புலவர்க்குத் தானே நேரில் வந்து பரிசில் நல்காமல் படிசிலை அனுப்பிவைத்தான். "காணாது ஈந்த இப் பொருட்கு யான் ஓர் வாணிகப் பரிலன் அல்லேன்" என்று கூறி பெற மறுத்துவிட்டார். <small>(புறம் 208)</small>