நேச நாடுகளின் சிசிலியப் படையெடுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 59:
 
==தாக்கம்==
[[File:Sicily Husky WWII Dead Pilot 1943.jpg|250px|right|thumb|சுட்டு வீழ்த்தப்பட்ட ஜெர்மானிய வானூர்தி; விமானியின் உடலை அமெரிக்க வீரர்கள் பார்வையிடுகின்றனர்]]
சிசிலியப் படையெடுப்பில் அச்சு படையினருக்கு பெரும் இழப்புகள் ஏற்பட்ட்னர். ஆறுவார கால சண்டையில் சுமார் 30,000 ஜெர்மானிய இத்தாலியப் படையினர் [[களச்சாவு|மாண்டனர்]] அல்லது காயமடைந்தனர். சுமார் 1,30,000 இத்தாலிய வீரர்கள் [[போர்க்கைதி]]களாயினர். அமெரிக்க தரப்பில் 2,572 பேர் கொல்லபப்ட்டனர், 5,946 பேர் காயமடைந்தனர் மற்றும் 1,012 பேர் கைதுசெய்யப்பட்டனர் அல்லது காணாமல் போயினர். பிரித்தானிய தரப்பில் மாண்டவர்கள் 2,721 பேர்; காயமடைந்தவர் 10,122 பேர்; கனடியர்களுள் 562 பேர் இறந்தனர்; 1,848 பேர் காயமடைந்தனர் அல்லது கைப்பற்றப்பட்டனர். இப்படையெடுப்பின் போது
பிசுக்காரி வான்களத்தில் அமெரிக்க வீரர்கள் இத்தாலிய மற்றும் ஜெர்மானியப் போர்க்கைதிகளை சுட்டுக் கொன்றது [[பிசுக்காரி படுகொலை]] என்று அழைக்கப்படுகிறது. இது இரண்டாம் உலகப் போரில் நேச நாட்டு தரப்பினர் நிகழ்த்திய [[போர்க்குற்றம்|போர்க்குற்றச்]] செய்ல்களில் ஒன்றாகும்.
 
படையெடுப்பின் முதல் நாள் படைகளின் தரையிறக்கத்தை ஒருங்கிணைப்பதில் ஏற்பட்ட குழப்பங்கள் நேச நாட்டுப் படைகளுக்கு படிப்பினையாக அமைந்தன. வான்குடை படைப்பிரிவுகளையும் தரைப்படைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுவதின் அவசியம் நேச நாட்டு உத்தியாளர்களுக்குப் புலனானது. சிசிலியத் தரையிறக்கத்தின் பாடங்களை அவர்கள் மறு ஆண்டு நிகழ்ந்த [[ஓவர்லார்ட் நடவடிக்கை]]யில் நன்கு பயன்படுத்திக் கொண்டனர். மேலும் சிசிலியின் வீழ்ச்சி இத்தாலி மீதான படையெடுப்புக்கு வழிவகுத்தது.
 
==குறிப்புகள்==
<references group="nb"/>