நேச நாடுகளின் சிசிலியப் படையெடுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
|partof=[[இத்தாலியப் போர்த்தொடர்|இத்தாலியப் போர்த்தொடரின்]] பகுதி
|image=[[Image:SC180476.jpg|300px]]
|caption=ஜெர்மானிய குண்டுவீசி வானூர்திகளால் தாக்கப்பட்ட அமெரிக்க சரக்குக் கப்பல் ''ராபர்ட் ரோவான்'' வெடித்து சிதறுகிறது (கேலா கடற்கரை; சிசிலி, ஜூலை 11, 1943)
|caption=The U.S. [[Liberty ship]] ''Robert Rowan'' explodes after being hit by a German bomber off Gela, Sicily, 11 July 1943
|date=ஜூலை 9 – ஆகஸ்ட் 17, 1943
|place=[[சிசிலி]], [[இத்தாலி]]
வரிசை 32:
 
கடல்வழியாக சிசிலியின் இரு இடங்களில் தாக்க திட்டம் வகுக்கப்பட்டது. அத்திட்டத்தின்படி அமெரிக்க 7வது [[ஆர்மி (படைப்பிரிவு)|ஆர்மி]] சிசிலியின் தென் மத்தியப் பகுதியிலும், பிரித்தானிய 8வது [[ஆர்மி (படைப்பிரிவு)|ஆர்மி]] தென் கிழக்குப் பகுதியிலும் கடல்வழியாகத் தரையிறங்குவதாக இருந்தது. இவ்விரண்டு ஆர்மிகளும் முறையே மேற்கு மற்றும் கிழக்கு [[குறிக்கோள் படைப்பிரிவு]]கள் (task force) என்று பெயரிடப்பட்டிருந்தன. இவ்விரு படைப்பிரிவுகளுக்கு உதவியாக [[வான்குடை]] வீரர்கள் வான்வழியாகத் தரையிறங்கி முக்கியப் பாலங்களையும் மேடான பகுதிகளையும் கைப்பற்ற திட்டமிடப்பட்டது. பிரித்தானிய 1வது வான்குடை [[டிவிசன்|டிவிசனுக்கு]] இப்பொறுப்பு தரப்பட்டது. தரைப்படைகளுக்குத் துணையாக பிரித்தானிய நடுநிலக்கடல் கடற்படைப்பிரிவும், அமெரிக்க 8வது கடற்படைப் பிரிவுக் இத்தாக்குதலில் பங்கேற்றன. இதில் பங்கேற்ற வான்படைப் பிரிவுகளை ஒருங்கிணைக்க ஏர் சீஃப் மார்சல் ஆர்த்தர் டெட்டரின் தலைமையில் நடுநிலக்கடல் வான் கட்டுப்பாட்டகம் உருவாக்கப்பட்டது.
[[File:Allied leaders in the Sicilian campaign.jpg|right|thumb|250px|நேச நாட்டு தளபதிகள்: (இடமிருந்து வலம்) : ஐசனவர்ஐசனாவர், டெட்டர், அலெக்சாந்தர் மற்றும் கன்னிங்காம்]]
நேச நாட்டு படையெடுப்பை எதிர்கொள்ள சிசிலியில் 6வது இத்தாலிய ஆர்மி நிறுத்தப்பட்டிருந்தது. சுமார் 2,00,000 படைவீரர்களைக் கொண்ட இதைத் தவிர ஜெர்மனியின் [[ஹெர்மன் கோரிங்|எர்மன் கோரிங்]] டிவிசன் மற்றும் 15வது பான்சர்கிரெனேடியர் டிவிசன் ஆகியவையும் சிசிலியில் இருந்தன. மொத்தம் சுமார் 32,000 ஜெர்மானியப் படைவீரர்கள் சிசிலியில் நிறுத்தப்பட்டிருந்தனர். இவை தவிர ஜெர்மானிய வான்படை [[லுஃப்ட்வாஃபே]]வின் வீரர்கள் சுமார் 30,000 பேர்களும் இருந்தனர். ஜூலை 1943ல் மேலும் இரு ஜெர்மானிய டிவிசன்கள் (1வது வான்குடை மற்றும் 29வது பான்சர் கிரேனேடியர்) சிசிலிக்கு அனுப்பப்பட்டன. ஆரம்பத்தில் சிசிலியிலிருந்த அச்சுப் படைகள் முழுவதும் இத்தாலிய ஜெனரல் ஆல்ஃபிரேடோ குசோனியின் தலைமையின் கீழ் செயல்பட்டன. ஆனால் ஜெர்மானியத் தளபதிகளுக்கு இத்தாலியர்களின் பொர்த்திறமை மற்றும் த்லைமைப் பண்பு குறித்து நல்ல மதிப்பீடு இல்லையென்பதால், அவை தன்னிச்சையாகவே செயல்பட்டன. படையெடுப்பு தொடங்கி சில வாரங்களில் சிசிலியப் போர்முனையில் அனைத்து அச்சு படைகளும் ஜெர்மானியக் கட்டுப்பாட்டில் வந்துவிட்டன. சிசிலியில் உள்ள ஜெர்மானியப் படைப்பிரிவுகள் ஜெர்மானிய தெற்குத் தரைப்படைத் தலைமையகத்தின் முதன்மைத் தளபதி [[ஃபீல்டு மார்சல்]] [[ஆல்பர்ட் கெஸ்சல்ரிங்]]கின் மேற்பார்வையில் இருந்தன.