"நேச நாடுகளின் சிசிலியப் படையெடுப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,002 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
'''நேச நாடுகளின் சிசிலியப் படையெடுப்பு''' (''Allied invasion of Sicily'') என்பது [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது நடைபெற்ற ஒரு பெரும் படையெடுப்பு. ஹஸ்கி நடவடிக்கை (''Operation Husky'') என்று குறிப்பெயரிடப்பட்ட இதில் [[நேச நாடுகள்|நேச நாட்டுப்]] படைகள் [[பாசிசம்|பாசிச]] [[இத்தாலி]]யின் ஒரு பகுதியான [[சிசிலி]] தீவின் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றின. இது [[இத்தாலியப் போர்த்தொடர்|இத்தாலியப் போர்த்தொடரின்]] ஒரு பகுதியான இது சிசிலியப் போர்த்தொடர் (''Sicilian Campaign'') என்றும் அழைக்கப்படுகிறது.
 
வான்வழியாகவும் கடல்வழியாகவும் ஜூலை 7, 1943ல் சிசிலியில் தரையிறங்கிய நேச நாட்டுப் படைகள், ஆறு வாரகால கடும் சண்டைக்குப் பின்னர் சிசிலித் தீவினை முழுதும் கைப்பற்றினர். ஆகஸ்ட் 17 அன்று சிசிலியில் இருந்த [[அச்சு நாடுகள்|அச்சுப்]] படைகள் அனைத்தும் அத்தீவினைக் காலி செய்துவிட்டு இத்தாலிக்கு பின்வாங்கிவிட்டன. சிசிலியின் வீழ்ச்சியால், [[நடுநிலக்கடல்|நடுநிலக்கடலின்]] [[கடல் வழி]]கள் அனைத்தும் நேச நாட்டுப் படைகளின் வசமாயின. சிசிலி அடுத்து நிகழ்ந்த [[நேச நாடுகளின் இத்தாலியப் படையெடுப்பு|இத்தாலியப் படையெடுப்புக்கு]] தளமாகப் பயன்பட்டது. மேலும் இத்தோல்வின் விளைவாக, இத்தாலியின் சர்வாதிகாரி [[முசோலினி]] பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
 
==பின்புலம்==
பிசுக்காரி வான்களத்தில் அமெரிக்க வீரர்கள் இத்தாலிய மற்றும் ஜெர்மானியப் போர்க்கைதிகளை சுட்டுக் கொன்றது [[பிசுக்காரி படுகொலை]] என்று அழைக்கப்படுகிறது. இது இரண்டாம் உலகப் போரில் நேச நாட்டு தரப்பினர் நிகழ்த்திய [[போர்க்குற்றம்|போர்க்குற்றச்]] செய்ல்களில் ஒன்றாகும்.
 
படையெடுப்பின் முதல் நாள் படைகளின் தரையிறக்கத்தை ஒருங்கிணைப்பதில் ஏற்பட்ட குழப்பங்கள் நேச நாட்டுப் படைகளுக்கு படிப்பினையாக அமைந்தன. வான்குடை படைப்பிரிவுகளையும் தரைப்படைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுவதின் அவசியம் நேச நாட்டு உத்தியாளர்களுக்குப் புலனானது. சிசிலியத் தரையிறக்கத்தின் பாடங்களை அவர்கள் மறு ஆண்டு நிகழ்ந்த [[ஓவர்லார்ட் நடவடிக்கை]]யில் நன்கு பயன்படுத்திக் கொண்டனர். சிசிலியில் தோல்வி உறுதியானவுடன், சர்வாதிகாரி முசோலினி மீது இத்தாலிய மக்களும் ஆளும் வர்க்கமும் கடும் அதிருப்தி கொண்டனர். இத்தாலியின் ஆளும் பாசிசப் பெருங்குழு முசோலினி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி அவரை சர்வாதிகாரி பதவியில் இருந்து நீக்கியது. மேலும் சிசிலியின்சிசிலி வீழ்ச்சிஅடுத்து இத்தாலிநிகழ்ந்த மீதானஇத்தாலியப் படையெடுப்புக்கு வழிவகுத்ததுதளமாகப் பயன்பட்டது.ம்
 
 
==குறிப்புகள்==
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/751913" இருந்து மீள்விக்கப்பட்டது