51,759
தொகுப்புகள்
(clarify) |
(+meatpuppetry) |
||
*ஒரு கருத்தினை பலர் ஆதரிக்கின்றனர் என்ற பிம்பத்தை உருவாக்க வேறு கணக்குகளை உருவாக்குவதைத் தவிர்க்க வேண்டும்
*ஒரு கருத்தினை பலர் ஆதரிக்கின்றனர் என்று காட்ட விக்கிக்கு வெளியில் பரப்புரை செய்து ஆள் திரட்டி வருவதைத் தவிர்க்க வேண்டும்.
*எக்காரணத்தினாலோ கணக்கு தடை செய்யப்பட்டால், தடையை மீறுவதற்கு இன்னொரு கணக்கை உருவாக்கக் கூடாது. தடையை விலக்க விண்ணப்பித்தோ அல்லது தடை நீங்கும் வரை காத்திருந்த பின்னரோ மீண்டும் பங்களிக்கலாம்.
* மேற்குறிப்பிட்ட்ட விதிகளை மீறி ஒருவர் உருவாக்கும் பிற கணக்குகள் “கைப்பாவைகள்” (Sockpuppets) எனப்படும். உருவாக்குபவர் “ஆட்டுவிப்பவர்” (Sockmaster) என அழைக்கப்படுவார். தனக்கு ஆதரவாக ஆட்டுவிப்பவர் திரட்டி வரும் வெளியாட்கள் “கையாட்கள்” (Meatpuppets) எனப்படுவர்.
* செயல்பாடுகள் மூலமாகவோ, [[:meta:Steward requests/Checkuser|பயனர் சோதனை]] (checkuser) மூலமாகவோ ஒருவர் பல கணக்குகளை பயன்படுத்துகிறார் என்பதைக் கண்டறிந்தால்,
*கைப்பாவைகளை உருவாக்கி விசமத்தனம் செய்ததற்காக தடை செய்யப்பட்ட ஒருவர் விக்கி சமூகத்துக்கு விண்ணப்பித்து, அவர் மீண்டும் விசமச் செயல்களை செய்ய மாட்டார் என்று சமூகத்தினிடையே ஒருமித்த கருத்தேற்பட்டால் அவரது தடை நீக்கப்பட்டு மீண்டும் பங்களிக்க அனுமதிக்கப்படுவார்.
|