"விக்கிப்பீடியா:கைப்பாவை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

8 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
சிறு உரை திருத்தம்
சி
சி (சிறு உரை திருத்தம்)
:#கணினி/இணையப் பாதுகாப்பு குறைந்த வெளிச்சூழல்களிலும், பொதுக் கணினிகளில் இருந்தும் பங்களிக்க தனிக்கணக்கு தொடங்கலாம்.
:#பழைய கணக்கின் கடவுச்சொல் தொலைந்து போய், மீட்டெடுக்க முடியவில்லையெனில் புதுக்கணக்கு தொடங்கலாம்.
:#சர்ச்சைக்குரிய தலைப்புகளைத் தொகுப்பது வெளியில் தெரிந்தால் உயிர், உடைமை, நற்பெயர் போன்றவற்றுக்கு ஊறுவிளையும்ஊறு விளையும் எனக் கருதினால், வேறு கணக்கு கொண்டு தொகுக்கலாம்
 
*ஆனால் மெற்சொன்னமேற்சொன்ன விதிவிலக்குகளில் பழைய/முதன்மை கணக்கு என்ன என்பதைத் தெளிவாக பயனர் பக்கத்திலோ வெளிப்படையாகவோ, நிருவாகிகளுக்கோ குறிப்பிட/தெரியப்படுத்த வேண்டும்.
 
*பங்களிப்பாளர் யார் என்பதை மறைக்க புகுபதிகை செய்யாமல் ஐபி முகவரியாகத் தொகுப்பதையும் தவிர்க்க வேண்டும்.
*எக்காரணத்தினாலோ கணக்கு தடை செய்யப்பட்டால், தடையை மீறுவதற்கு இன்னொரு கணக்கை உருவாக்கக் கூடாது. தடையை விலக்க விண்ணப்பித்தோ அல்லது தடை நீங்கும் வரை காத்திருந்த பின்னரோ மீண்டும் பங்களிக்கலாம்.
 
* மேற்குறிப்பிட்ட்டமேற்குறிப்பிட்ட விதிகளை மீறி ஒருவர் உருவாக்கும் பிற கணக்குகள் “கைப்பாவைகள்” (Sockpuppets) எனப்படும். உருவாக்குபவர் “ஆட்டுவிப்பவர்” (Sockmaster) என அழைக்கப்படுவார். தனக்கு ஆதரவாக ஆட்டுவிப்பவர் திரட்டி வரும் வெளியாட்கள் “கையாட்கள்” (Meatpuppets) எனப்படுவர்.
 
* செயல்பாடுகள் மூலமாகவோ, [[:meta:Steward requests/Checkuser|பயனர் சோதனை]] (checkuser) மூலமாகவோ ஒருவர் பல கணக்குகளை பயன்படுத்துகிறார் என்பதைக் கண்டறிந்தால், கைப்ப்பாவை மற்றும் கையாள் கணக்குகள் முடிவிலியாகத் தடைசெய்யப்படும்; ஆட்டுவிப்பவர் முதலில் ஒரு வார காலத்துக்கு தடை செய்யப்படுவார். தொடர்ந்து கைப்பாவைகளை உருவாக்கினால் அவர்துஅவரது தடை முடிவிலியாக்கப்படும்.
 
*கைப்பாவைகளை உருவாக்கி விசமத்தனம் செய்ததற்காக தடை செய்யப்பட்ட ஒருவர் விக்கி சமூகத்துக்கு விண்ணப்பித்து, அவர் மீண்டும் விசமச் செயல்களை செய்ய மாட்டார் என்று சமூகத்தினிடையே ஒருமித்த கருத்தேற்பட்டால் அவரது தடை நீக்கப்பட்டு மீண்டும் பங்களிக்க அனுமதிக்கப்படுவார்.
7,284

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/752127" இருந்து மீள்விக்கப்பட்டது